Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

செவர்லேயின் புதிய கார்வெட் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் - தகவல்கள்

Posted by:
Updated: Friday, January 18, 2013, 14:30 [IST]

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடல் செவர்லே கார்வெட். இந்த ஸ்போர்ட்ஸ் காரை தற்போது மேம்படுத்தி புதிய தலைமுறை காராக டெட்ராய்ட் ஷோவில் பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். கார்வெட் சி7 ஸ்டிங்ரே என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய மாடல் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

புதிய கார்வெட் காரில் ஜெனரல் மோட்டார்ஸின் புதிய 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 450 பிஎச்பி ஆற்றலை வாரி இறைக்கும் திறன் கொண்ட இந்த எஞ்சின் 610 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. 7 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 4 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் வாய்ந்த இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக மணிக்கு 305 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. எல்இடி விளக்குகள், பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மிரட்டலான சைலென்சர்கள் என அசத்துகிறது கார்வெட்.

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

7 தலைமுறை கார்வெட் கார்கள்

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

செவர்லே கார்வெட் சி7 ஸ்டிங்ரே

Story first published:  Friday, January 18, 2013, 14:17 [IST]
English summary
Chevrolet has unveiled an all new Corvette sports car at the North American International Auto Show in Detroit. The new car has been named as the New Corvette Stingray, bringing back the iconic name plate back to the Corvette.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil