வடஅமெரிக்காவில் நடந்து வரும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோ ஆட்டோமொபைல் துறையினர் மட்டுமின்றி ஆட்டோமொபைல் பிரியர்கள், பார்வையாளர்களுக்கும் வேடந்தாங்கல்தான். எனவே, இந்த கண்காட்சியில் ஏராளமான புதிய மாடல்களையும், கான்செப்ட் மாடல்களையும் வைத்து பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.
மேலும், ஆட்டோ ஷோவின் அழகுக்கு அழகு சேர்ப்பது அழகிகள்தான். தங்களது அரங்கின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசைதிருப்ப அழகிகளை முக்கிய கருவியாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. செமா ஆட்டோ ஷோ போன்று செம அழகிகள் போன்று எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் கையில் கிடைத்த அழகிகளின் சுமார் படங்களைபார்வைக்கு விடுகிறோம்.
நாளை டெட்ராய்ட் ஆட்டோ ஷோ 'ரவுண்ட் அப்' செய்தி

































































