ஹூண்டாய் டுஸ்கான் பிரிமியம் எஸ்யூவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

By Ravichandran

ஹூண்டாய் டுஸ்கான் எஸ்யூவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது காட்சிபடுத்தபட்டது.

ஹூண்டாய் டுஸ்கான் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் டுஸ்கான் பற்றி...

ஹூண்டாய் டுஸ்கான் பற்றி...

ஹூண்டாய் டுஸ்கான் எஸ்யூவி, முதன் முறையாக சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது தான் முதன் முறையாக, இந்தியாவில் காட்சிபடுத்தபட்டது.

பிரிமியம் ரக எஸ்யூவியான ஹூண்டாய் டுஸ்கான், மூலம் ஹூண்டாய் நிறுவனம் பிரிமியம் ரக எஸ்யூவி சந்தையில் தனக்கான இடத்தை அடைய விரும்புகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இஞ்ஜின் எரிபொருள் வகை - டீசல்

கொள்ளளவு - 2 லிட்டர்

பவர் - 135 பிஹெச்பி

டார்க் - 373 என்எம்

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஹூண்டாய் டுஸ்கானின் இஞ்ஜின், 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, இந்த டுஸ்கான் ஹூண்டாய் நிறுவனத்தின் ஃப்ளூயிடிக் டிசைன் தத்துவத்தின் மிக எளிமையான வடிவம் ஆகும்.

ஃப்ரண்ட்;

ஃப்ரண்ட்;

ஹூண்டாய் டிரேட்மார்க் அம்சமான ஹெக்சாகனல் கிரில், முன்பை காட்டிலும், பெரிய வடிவில் இந்த டுஸ்கானின் ஃப்ரண்ட் பகுதியில் பொருத்தபட்டுள்ளது.

குரோம் பூச்சு செய்யபட்ட ஸ்லாட்கள் வடிவில் கொஞ்சம் பிலிங் கொண்டுள்ளது.

ஹெட்லேம்ப்கள்;

ஹெட்லேம்ப்கள்;

இதன் ஹெட்லேம்ப்கள் மிகவும் மெல்லியதாக உள்ளது. இரு பகுதிகள் கொண்ட இதன் ஃபாக் லைட்கள் செதுக்கபட்டது போன்ற பம்பர்களுடன் கச்சிதமாக பொருந்துகிறது.

சைட் தோற்றம்;

சைட் தோற்றம்;

ஹூண்டாய் டுஸ்கானின் சைட் பகுதிகளில், கேரக்டர் லைன்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உள்ளது.

இந்த கேரக்டர் லைன்கள், ஃப்ரண்ட் பம்பர்கள் முதல் ஆங்குலார் தோற்றம் கொண்ட டெய்ல் லேம்ப்கள் வரை நீண்டு காணப்படுகிறது.

சிறப்பம்சங்கள் - 1;

சிறப்பம்சங்கள் - 1;

டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம்

ரியர்வியூ கேமரா

புஷ் பட்டன் இஞ்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப்

சிறப்பம்சங்கள் - 2;

சிறப்பம்சங்கள் - 2;

(*) ஏபிஎஸ் வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்

(*) ஹில்ஸ்டார்ட் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல்

(*) 6 ஏர்பேக்கள்

அறிமுகம்?

அறிமுகம்?

ஹூண்டாய் டுஸ்கான் பிரிமியம் எஸ்யூவி, இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபட உள்ளது.

போட்டி;

போட்டி;

ஹூண்டாய் டுஸ்கான் பிரிமியம் எஸ்யூவி, ஹோண்டா சிஆர்வி, செவர்லே ட்ரெய்ல்பிளேசர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை?

விலை?

ஹூண்டாய் டுஸ்கான் பிரிமியம் எஸ்யூவி, சுமார் 18 லட்சம் ரூபாய் முதல் 23 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் அறிமுகம் செய்யபடலாம்.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Hyundai's Tuscon Premium SUV has been showcased in the 2016 Delhi Auto Expo. Hyundai Tuscon was showcased for the first time in India.Hyundai Tuscon is expected to launch in India later this year. It would compete against the Honda CR-V, Chevrolet Trailblazer and the Volkswagen Tiguan and Chevrolet Trailblazer. It would be priced around Rs. 18 lakh to 23 lakh.
Story first published: Saturday, February 13, 2016, 17:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X