இந்தியாவில் பவர்ஃபுல் ஆர்எஸ்-5 கூபே காரை அறிமுகப்படுத்தும் ஆடி

இந்தியாவில் புதிய பவர்ஃபுல் கூபே ரக காரை ஆடி அறிமுகப்படுத்த உள்ளது. ஆடியின் ஏ-5 காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடலான ஆர்எஸ-5 கூபே கார்தான் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆடியின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆர்எஸ்-5 கூபே காரின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

450 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் 430 என்எம் டார்க்கை அளிக்கும். ஆடியின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருப்பதால், எஞ்சினிலிருந்து 40 சதவீத சக்தி முன்சக்கரங்களுக்கும், 60 சதவீத சக்தி பின் சக்கரங்களுக்கும் செலுத்தப்படும்.

இந்த கார் 4.6 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை தொட்டுவிடும். மணிக்கு அதிகபட்சம் 280 கிமீ வேகம் வரை செல்லும். 120 கிமீ வேகத்தை தாணடும்போது இதன் ரியர் ஸ்பாய்லர் தானியங்கி முறையில் இயங்கி காருக்கு அதிக சமநிலையை கொடுக்கும்.

ஆடி ஆர்எக்ஸ்5 கூபே
ஆடி ஆர்எக்ஸ்5 கூபே
ஆடி ஆர்எக்ஸ்5 கூபே
ஆடி ஆர்எக்ஸ்5 கூபே
ஆடி ஆர்எக்ஸ்5 கூபே
ஆடி ஆர்எக்ஸ்5 கூபே
ஆடி ஆர்எக்ஸ்5 கூபே
ஆடி ஆர்எக்ஸ்5 கூபே
Most Read Articles
English summary
India will soon get a new performance coupe model, from Audi this time. That new car will be the 2013 RS5 Coupe. The RS5 is based on Audi's A5 model, but tuned to offer sporty and fast performance. The information has been revealed in the form of a teaser image by Audi on its Facebook page.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X