ஹெலிகாப்டரில் பறந்த அஸ்டன் மார்ட்டின் கார்...!!

அஸ்டன் மார்ட்டின் கார் நிறுவனம் துவங்கப்பட்டு நூறாண்டுகள் ஆகிறது. இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது அந்த நிறுவனம். துபாயில் சமீபத்தில் நடைபெற்ற அஸ்டன் மார்ட்டின் நூற்றாண்டு விழா சற்று வித்தியாசமாக அமைந்தது.

ஆம், தனது வாங்கிஷ் காரை புர்ஜ் அல் அராப் ஓட்டலின் பக்கவாட்டில் ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் ஹெலிபேடில் காரை ஹெலிகாப்டர் உதவியுடன் தூக்கி வந்து நிறுத்தி இந்த விழாவை சிறப்பித்தது அஸ்டன் மார்ட்டின். சொகுசு மற்றும் சூப்பர் கார் நிறுவனங்கள் தங்கள் பிராண்டின் மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்புவதற்கு இதுபோன்று ஏற்கனவே செய்துள்ளன என்றாலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. வாங்குஷ் காரை ஹெலிகாப்டரில் தூக்கி வரும் காட்சிகளை ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.

இரும்பு கர்டரில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி

இரும்பு கர்டரில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி

ஹெலிகாப்டரில் பறப்பதற்காக ராட்சத இரும்பு கர்டரில் நிறுத்தப்பட்டிருக்கும் அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார்.

தயாராகும் ஹெலிகாப்டர்

தயாராகும் ஹெலிகாப்டர்

வாங்குஷ் கார் நிறுத்தப்பட்டிருக்கும் கர்டரை தூக்குவதற்கு ஆயத்தமாகும் ஹெலிகாப்டர்.

ஹெலிகாப்டர் பயணம்

ஹெலிகாப்டர் பயணம்

புர்ஜ் அல் அராப் கட்டடத்தின் ஹெலிபேட் நோக்கி பறக்கும் ஹெலிகாப்டர்.

ஹெலிகாப்டர் பயணம்

ஹெலிகாப்டர் பயணம்

புர்ஜ் அல் அராப் ஓட்டலை நெருங்கும் ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர் பயணம்

ஹெலிகாப்டர் பயணம்

புர்ஜ் அல் அராப் கட்டடத்தை நெருங்கியபோது ஹெலிகாப்டரில் வந்திறங்கும் வாங்குஷ் காரை ஆச்சரியத்துடன் பார்த்து போட்டோ எடுக்கும் பார்வையாளர்கள்.

ஹெலிபேடை நெருங்கிய ஹெலிகாப்டர்

ஹெலிபேடை நெருங்கிய ஹெலிகாப்டர்

புர்ஜ் அல் அராப் கட்டடத்தின் ஹெலிபேட் மீது இறங்குவதற்கு எத்தனிக்கும் ஹெலிகாப்டர்

ஹெலிபேடில் இறக்கும் முயற்சியில் விமானி

ஹெலிபேடில் இறக்கும் முயற்சியில் விமானி

காரை குறிப்பிட்ட இடத்தில் சரியாக நிலைநிறுத்தும் முயற்சியில் ஹெலிகாப்டரின் விமானி.

விமானியின் முயற்சி வெற்றி

விமானியின் முயற்சி வெற்றி

காரை சரியாக நிலைநிறுத்தப்பட்ட காட்சி

1000 அடி உயரத்தில் வாங்குஷ்

1000 அடி உயரத்தில் வாங்குஷ்

புர்ஜ் அல் அராப் கட்டடத்தின் 1000 அடி உயரம் கொண்ட ஹெலிபேடில் ஒய்யாரமாக நிற்கும் வாங்கிஷ்.

Most Read Articles
English summary
British premium car maker Aston Martin can lay claim to being the first to place a car onto the helipad of the world famous 'Burj Al Arab' hotel in Dubai, which sits 1,000ft above the ground at the top of the building, as part of its ongoing celebrations for its 100th birthday.
Story first published: Tuesday, January 22, 2013, 12:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X