புத்தம் புதிய ஆடி ஏ3 செடான்... சொகுசு மார்க்கெட்டில் பெரும் சலசலப்பு!

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் புத்தம் புதிய ஏ3 செடான் காரை ஆடி நிறுவனம் பார்வைக்கு வைக்க இருக்கிறது. ஆடியின் குறைந்த விலை செடான் காராக வர இருப்பதால் சொகுசு கார் மார்க்கெட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் இதன் கான்செப்ட் மாடலை ஆடி காட்சிக்கு வைத்திருந்தது. இந்த நிலையில், உற்பத்தி நிலையை எட்டியிருக்கும் ஏ3 செடான் காரை தற்போது ஆடி அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஏ4 செடான் கார்தான் தற்போது ஆடியின் குறைந்த விலை செடானாக இருக்கிறது. இந்த நிலையில், இதைவிட குறைந்த விலையில் வர இருக்கும் ஆடி ஏ3 செடான் கார் மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ4 செடான் கார் 4.76 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் நிலையில், இந்த புதிய ஏ3 செடான் கார் 4.4 மீட்டர் நீளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பு ஏ4 காரை ஒத்ததாகவே இருக்கிறது.

மேலும், இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மைக்கேல் பெர்ஷகேவும் தெரிவித்துள்ளார். அதேவேளை, இதன் ஹேட்ச்பேக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

ஆடி ஏ3 செடான் கார்

Most Read Articles
மேலும்... #audi #a3 #ஆடி #ஏ3
English summary
German luxury car maker Audi to showcase the production ready version of A3 sedan in Geneva motor show, says reports.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X