ஜனவரி முதல் பிஎம்டபிள்யூ, மினி பிராண்டு கார்கள் விலை உயர்கிறது

By Saravana

வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து பிஎம்டபிள்யூ கார் விலை கணிசமாக உயர்த்தப்படுகிறது. அனைத்து கார்களின் விலையையும் 7 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ கார்கள் மட்டுமின்றி, மினி பிராண்டு கார்களின் விலையையும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை வளர்ச்சி மட்டுமின்றி லாபகரமான நிறுவனமாகவும் இயங்குவதற்கு ஏற்ற வகையில் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

BMW Z4

பிஎம்டபிள்யூ மற்றும் மினி பிராண்டு கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் விலை உயர்வுக்கு முன்னதாக தங்களது முடிவை எடுப்பது சிறப்பானது. மேலும், பிஎம்டபிள்யூ மற்றும் மினி பிராண்டு சொகுசு கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்களும் தற்போது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
BMW India has announced that it'll hike prices across its product lineup in the country. Price hike to the tune of 7 to 10 percent will come into effect from January 1, 2014. The increase in price will also affect BMW owned Mini models.
Story first published: Wednesday, November 27, 2013, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X