சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் மினி கார் உற்பத்தி துவக்கம்!

By Saravana

சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ கார் ஆலையில் இன்றுமுதல் மினி பிராண்டின் கன்ட்ரிமேன் கார்கள் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவை விட்டு வெளிநாடு ஒன்றில் மினி கார்கள் உற்பத்தி செய்வது இதுவே முதன்முறை.

மினி பிராண்டு கார்களுக்கு இந்தியர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதை கருத்தில் கொண்டு அசெம்பிளிங் துவங்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. மேலும், மினி கன்ட்ரிமேன் காரின் இரண்டு புதிய டீசல் வேரியண்ட்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Mini Countryman

மினி கூப்பர் டி கன்ட்ரிமேன் மற்றும் மினி கூப்பர் டி கன்ட்ரிமேன் ஹை என்ற இரு வேரியண்ட்களில் கிடைக்கும். இதுதவிர, புதிய பெட்ரோல் வேரியண்ட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மினி கன்ட்ரிமேன் கார் ரூ.23.5 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து, மினி கூப்பர் டி கன்ட்ரிமேன் கார் ரூ.25.6 லட்சத்திலும், மினி கூப்பர் டி கன்ட்ரிமேன் ஹை ரூ.28.9 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
According to the company, the demand for the Mini brand has been overwhelming and in order to meet the steadily increasing demand, the automaker has come up with a production facility in India for the Mini.
Story first published: Wednesday, April 17, 2013, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X