எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் ஸ்கேட்டிங் போர்டு...!!

By Saravana

பேட்டரியில் இயங்கும் ஸ்கேட்டிங் போர்டை ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் உருவாக்கியிருக்கின்றனர். ஸ்கேட்டிங் போர்டில் பின்புறம் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய எலக்ட்ரிக் மோட்டார் சக்கரங்களை சுழலச்செய்து இந்த ஸ்கேட்டிங் போர்டு செல்லும்.

2.60 லட்சம் அமெரிக்க டாலர் முதலீட்டில் இந்த ஸ்கேட்டிங் போர்டுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர். இதனை மேம்படுத்துவதற்கு கூடுதல் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். சுற்றுலா வருபவர்கள் மற்றும் அலுவலகத்திற்குள் செல்வோருக்கு ஏதுவாக இருக்கும் வகையில் இந்த ஸ்கேட்டிங் போர்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கேட்டிங் போர்டு குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேகம்

வேகம்

இந்த ஸ்கேட்டிங் போர்டு அதிகபட்சம் 32 கிமீ வேகம் வரை செல்லும்.

எடை

எடை

இந்த ஸ்கேட்டிங் போர்டு 5 கிலோ எடை கொண்டது.

பேட்டரி

பேட்டரி

இதில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம்

ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம்

இந்த ஸ்கேட்டிங் போர்டு ஓடும்போது இதன் பேட்டரி ரீசார்ஜ் ஆகிவிடும்.

எவ்வளவு தூரம் செல்லலாம்

எவ்வளவு தூரம் செல்லலாம்

இந்த பேட்டரியை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 9 கிமீ வரை செல்ல முடியும்.

 எலக்ட்ரிக் மோட்டார் பவர்

எலக்ட்ரிக் மோட்டார் பவர்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் 2.6 குதிரைசக்தியை வெளிப்படுத்தும்.

விலை

விலை

1199 டாலர் விலையில் இந்த ஸ்கேட்டிங் போர்டின் மாதிரிகள் தயாரிக்கப்பட உள்ளன.

 ஈஸி ஹேண்டிலிங்

ஈஸி ஹேண்டிலிங்

இதன் எடை மிகக்குறைவு என்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம் என்பது இதன் முக்கிய அம்சம்.

Most Read Articles
English summary
Soon, you can skate to work! Researchers are developing a skateboard which they claim will be the world's lightest electric vehicle and will be capable of travelling up to 9 kilometres. The Stanford University team behind the 'Boosted Board' said it could reach speeds of 32km/hr and be used by tourists, commuters and for everyday getting around, the Daily Mail reported.
Story first published: Tuesday, February 12, 2013, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X