டிசியின் கைவண்ணத்தில் உருவான ரேஞ்ச்ரோவர் வோக்!

By Saravana

டாம் க்ரூஸ், இளவரசர் சார்லஸ், போப் ஆண்டவர், பிரிட்னி ஸ்பியர்ஸ், ரஷ்ய மாஃபியா என்று பாகுபாடு இல்லாத வாடிக்கையாளர்களை தன் வசமாக்கிய மாடல்களில் ஒன்றுதான் ரேஞ்ச்ரோவர் வோக். 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கட்டுறுமிக்க எஸ்யூவி லேண்ட்ரோவரின் புகழை எட்டுத் திக்கும் பரப்பி வருகிறது.

சாதாரண கார்களேயே ஆடம்பர ரேஞ்சுக்கு மாற்றி வரும் டிசி கஸ்டமைஸ் நிறுவனத்துக்கும் ரேஞ்ச்ரோவர் வோக் மீது நீண்ட நாட்களாக கண் இருந்தது. ஏற்கனவே ஆடம்பரம் தொனிக்கும் ரேஞ்ச்ரோவர் வோக்கில் நமக்கு என்ன வேலை என்றிராமல், கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டு ரேஞ்ச்ரோவர் வோக்கின் ஆடம்பரத்தை முடிந்தவரை கூட்டியிருக்கிறது டிசி.

டிசியின் கைவண்ணத்தில் ஆடம்பரத்தை கூட்டியிருக்கும் ரேஞ்ச்ரோவர் வோக்கின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

 இரட்டை வண்ணக் கலவை

இரட்டை வண்ணக் கலவை

டேஷ்போர்டு முதல் காரின் உள்ளலங்காரம் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் செய்யப்பட்டுள்ளது.

இருக்கை

இருக்கை

பின்புறம் இரண்டு கேப்டன் லெதர் இருக்கைகள் சாய்மான வசதியுடன் போடப்பட்டிருக்கிறது.

குளுகுளு தியேட்டர்

குளுகுளு தியேட்டர்

மொத்தத்தில் ஒரு ஏசி தியேட்டருக்குள் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் முன்புறம் தடுக்கப்பட்டு, தடுப்பில் டிவி பொருத்தப்பட்டிருக்கிறது. இருக்கையின் ஆர்ம் ரெஸ்ட்டிலேயே கன்ட்ரோல் பட்டன்கள் இருக்கின்றன. பின்புற கேபினுக்கு தனியாக ஏசி வென்ட்டுகளும் இருக்கின்றன.

ரேஞ்ச்ரோவர் வோக்

ரேஞ்ச்ரோவர் வோக்

ரேஞ்ச்ரோவர் வோக்

ரேஞ்ச்ரோவர் வோக்

ரேஞ்ச்ரோவர் வோக்

ரேஞ்ச்ரோவர் வோக்

ரேஞ்ச்ரோவர் வோக்

ரேஞ்ச்ரோவர் வோக்

Most Read Articles
English summary
The Mumbai based car designer DC puts his hand onRange Rover Vogue and converted the rear two rows into a single lounge to provide comfort to each and every part of the body.
Story first published: Friday, May 10, 2013, 14:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X