இன்னும் பவர்ஃபுல் லாஃபெராரி ஹைப்பர் காரை களமிறக்கும் ஃபெராரி!

கடந்த மார்ச்சில் லாஃபெராரி சூப்பர் காரை ஃபெராரி அறிமுகம் செய்தது. மொத்தம் 499 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், லாஃபெராரியின் புதிய வெர்ஷனை உருவாக்க இருப்பதாக லாஃபெராரியின் வடிவமைப்புக்கு தலைமை வகித்த ஃபிளேவியோ மன்ஸோனி தெரிவித்திருக்கிறார். புதிய லாஃபெராரியை 1,000 கிலோ எடை கொண்டதாக வடிவமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மாடல் போன்றே பவர்ஃபுல் லாஃபெராரி காரும் லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட உள்ளது. மொத்தம் 10 ஹைப்பர் லாஃபெராரி கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.18 கோடி முதல் ரூ.30 கோடி விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

லாஃபெராரி சூப்பர் கார்

Most Read Articles
English summary
LaFerrari's chief designer Flavio Manzoni has told Autocar that a super exclusive version of the LaFerrari will be developed that will be more extreme than the present car. More specifically, Ferrari will most likely try and bring down the weight of the LaFerrari further down to just 1000 kg from the present 1255 kg, improving its power to weight ratio.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X