Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ரூ.8.3 லட்சத்தில் சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுகம்!

Posted by:
Updated: Thursday, March 21, 2013, 10:09 [IST]

இந்தியாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுகத்தை ஒத்திப்போட்டு வரும் ஃபோர்டு நிறுவனம்,  முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதேவேளை, இந்தியாவில் ஈக்கோஸ்போர்ட்டை பொதுமக்கள் பார்வைக்கு ஃபோர்டு வைத்து வருகிறது. இருப்பினும், முறைப்படி ஜூன் மாதம்தான் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சீன மார்க்கெட்டில் ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. பேஸ் வேரியண்ட் ரூ.8.3 லட்சத்திலும், டாப் வேரியண்ட் ரூ.11.2 லட்சத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் ஈக்கோஸ்போர்ட் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் சுருக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சீன மாடல் 4,280 மிமீ நீளம் கொண்டதாகவும், 1785 மிமீ அகலமும், 1658 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது.

எனவே, இந்தியாவில் வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் ஈக்கோஸ்போர்ட் குறைவான விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் பிரம்மாண்டமாக நடந்த ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழாவின் காட்சிகளை ஸ்லைடரில் காணலாம்.

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

சீனாவில் ஈக்கோஸ்போர்ட் அறிமுக விழா

Story first published:  Thursday, March 21, 2013, 10:04 [IST]
English summary
Ford has already revealed the production version of its EcoSport compact SUV in India at public unveilings at various shopping malls across the country. However, the American automaker has not released the pricing details of the EcoSport yet, which will likely be released a few weeks before its June launch.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil