ஜனவரி முதல் செவர்லே கார் விலை ரூ.10,000 வரை உயர்கிறது.

By Saravana

ஜனவரி முதல் செவர்லே கார் விலை ரூ.10,000 வரை உயர்கிறது.

உற்பத்தி செலவீனத்தை காரணம் காட்டி காலாண்டுக்கு ஒரு முறை கார் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

Chevy Captiva

அந்த வகையில், தற்போது பல முன்னணி நிறுவனங்கள் கார் விலையை அறிவித்து விட்டன.

இப்போது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் கார் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனது செவர்லே பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலையை ரூ.10,000 வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரூ.3.33 லட்சம் முதல் ரூ.25.71 லட்சம் வரையிலான கார் மாடல்களை செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles
English summary
According to a statement released by GM India, prices of its model will go up as much as Rs 10,000 depending on the model. As is the case with other automakers, GM India will implement the new prices starting from January 2014.
Story first published: Saturday, December 21, 2013, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X