பிரேசிலில் ஹோண்டா சிட்டியின் ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

ண்டா சிட்டி ஸ்போர்ட்ஸ் மாடல் பிரேசில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய சிட்டி ஸ்போர்ட்ஸ் வெர்ஷனின் எஞ்சினில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

தோற்றத்திலும், இன்டிரியலும் கவர்ச்சியூட்டும் அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதவிர, அக்கார்டு காருக்கு எச்எஃப்பி பெர்ஃபார்மென்ஸ் பேக்கேஜையும் ஹோண்டா அங்கு அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா சிட்டி ஸ்போர்ட்ஸ் மாடலின் படங்கள் கூடுதல் விபரங்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

மேட் பினிஷ்

மேட் பினிஷ்

முகப்பு கிரில் கருப்பு நிற மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது.

அலாய் வீல்

அலாய் வீல்

16 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குரோம் பினிஷ்

குரோம் பினிஷ்

புகைபோக்கி குழாயின் நுனியில் குரோம் பூச்சு செய்யப்பட்டுள்ளது.

 பெடல்கள்

பெடல்கள்

ஸ்போர்ட்ஸ் பெடல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

கருப்பு நிற இன்டிரியர் கவர்ச்சியூட்டுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

டூயல் ஏர்பேக்ஸ், இபிடியுடன் இணைந்து செயலாற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 4 வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

படத்தில் காணும் ரெட் ராலி சாலிட் வண்ணத்தை தவிர வெள்ளை, சில்வர், கருப்பு ஆகியவற்றுடன் இரண்டு விதமாக சாம்பல் நிறங்களில் கிடைக்கும்.

விலை

விலை

பிரேசில் மார்க்கெட்டில் ரூ.15 லட்சம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Japanese car maker Honda launches Sports version City car in Brazil market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X