புதிய எம்பிவி கான்செப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹோண்டா

By Saravana

எஸ்யூவி, எம்பிவி கார்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. நம் நாட்டு சந்தை மட்டும் என்றில்லை, வளரும் நாட்டு சந்தைகளில் இந்த ரக கார்களுக்கு வரவேற்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்த ரகத்தில் புதிய கார்களை அறிமுகப்படுத்துவதில் பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹோண்டாவும் வளரும் கார் மார்க்கெட்டுகளுக்கு ஏற்ற எம்பிவி கார்களை அறிமுகப்படுத்தவதில் தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த வரும் ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் புதிய யுட்டிலிட்டி ரக கார்களை ஹோண்டா அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்பார்த்தது போன்றே சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் மோட்டார் ஷோவில் எம் கான்செப்ட் என்ற புதிய எம்பிவி கார் கான்செப்ட்டை பார்வைக்கு வைத்துள்ளது. சீன மார்க்கெட்டுக்கு என்றே பிரத்யேகமாக இந்த எம்பிவி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் அடிப்படையில் வடிவமைக்கப்படும் எம்பிவி காரை பிற நாட்டு மார்க்கெட்டுகளிலும் ஹோண்டா அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

ஹோண்டா எம்பிவி கான்செப்ட்

ஹோண்டா எம்பிவி கான்செப்ட்

ஹோண்டா எம்பிவி கான்செப்ட்

ஹோண்டா எம்பிவி கான்செப்ட்

ஹோண்டா எம்பிவி கான்செப்ட்

ஹோண்டா எம்பிவி கான்செப்ட்

ஹோண்டா எம்பிவி கான்செப்ட்

ஹோண்டா எம்பிவி கான்செப்ட்

Most Read Articles
English summary
While India is excited about new Honda models such as the Amaze compact sedan and the yet to be launched (sigh!) EcoSport compact SUV, those in China are excited about future products such as the Honda Concept M. This particular concept model was unveiled at the 2013 Shanghai Auto Show.
 
Story first published: Friday, April 26, 2013, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X