ஐ10 டீசல் மாடலை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை: ஹூண்டாய்

By Saravana

ஐ10 காரின் டீசல் மாடலை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று ஹூண்டாய் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கிராண்ட் ஐ10 காரை ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டு வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் வந்துள்ளது.

Hyundai i10

இந்த நிலையில், ஹூண்டாய் மூத்த பொது மேலாளர் நலின் கபூர் வர்த்தக இதழுக்கு அளித்த பேட்டியில், ஐ10 காரின் டீசல் மாடலை களமிறக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், டீசல் கார்களுக்கான மவுசு குறைந்து வருகிறது. இதனால், புதிய டீசல் மாடல்களை அறிமுகம் செய்வதை ஹூண்டாய் தவிர்ப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The recently launched Hyundai Grand i10 is offered in a new diesel engine variant. The unit is a 1.1 liter 3 cylinder, U2 CDRI turbo diesel, the smallest diesel engine on offer by Hyundai anywhere. The same engine is also part of the Euro spec 2014 i10 hatch lineup, scheduled to be unveiled at the Frankfurt Auto Show.
Story first published: Saturday, September 7, 2013, 17:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X