பிராங்ஃபர்ட்டில் குட்டி கல்லார்டோ அறிமுகம்: லம்போ அறிவிப்பு

ரேஸ் கார்களை போன்ற அம்சங்கள் கொண்ட சிறிய ரக லம்போ கல்லார்டோ கார் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. லம்போர்கினியின் சிறிய ரக காராகவும் இது வெளிவருகிறது.

ஸ்குவாட்ரா கார்ஸ்((Lamborghini Gallardo LP 570-4 Squadra Corse)என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த பெயர் லம்போர்கினியின் புதிய மோட்டோர்ஸ்போர்ட் அமைப்பை குறிக்கும். கல்லார்டோ சூப்பர் ட்ரோஃபியோ ஃபேஸ் கார் தோற்றத்தை ஒத்திருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

கல்லார்டோ சூப்பர் ட்ரோஃபியோ பேஸ் காரில் இருக்கும் அதே வி10 எஞ்சின்தான் இதிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் பேடில்ஷிப்ட் வசதியும் உண்டு.

கார்பன் ஃபைபர்

கார்பன் ஃபைபர்

எடை குறைப்புக்காக பின்புற விங் உள்ளிட்டவை கார்பன் ஃபைபரால் ஆன பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எடை

எடை

இந்த கார் 1340 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண கல்லார்டோவை குறைவானதாகும்.

 முடுக்கு விசை

முடுக்கு விசை

0-96 கிமீ வேகத்தை 3.4 நொடிகளில் தொட்டு விடும் ஆற்றல் படைத்த இந்த கார் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது.

Most Read Articles
English summary
The fastest ever Lamborghini Gallardo is now revealed - the LP 570-4 Squadra Corse is now revealed. It will be officially unveiled at the Frankfurt Motor Show this year! The Lamborghini Squadra Corse is road legal and its performance and styling comes from the Lamborghini Gallardo Super Trofeo race car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X