அம்மோனியாவில் இயங்கும் கார்... வளைகுடாவுக்கு டாடா காட்டிவிடலாமா?

அம்மோனியா வாயுவில் இயங்கும் டொயோட்டா காரை இத்தாலியை சேர்ந்த மரன்கோணி டயர் நிறுவனம் வடிவமைத்துள்ளது. டயர் தயாரிப்போடு நின்று கொள்ளாமல் புதிய வாகன தொழில்நுட்பத்துக்கும் மரன்கோணி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தயாரிக்கப்பட்டதுதான் இந்த கார்.டொயோட்டா ஜி86 கூபே காரை அம்மோனியாவில் இயங்கும் வகையில் மாற்றியிருக்கிறது மரன்கோணி.

அம்மோனியா மட்டுமில்லாமல் பெட்ரோலிலும் இந்த கார் இயங்கும். பெட்ரோலை விட அம்மோனியாவை எளிதாக உற்பத்தி செய்ய முடியும் என மரன்கோணி தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளை நம்பியிராமல் சொந்தமாகவே அம்மோனியா உற்பத்தி மையங்களை எளிதாக அமைத்துக் கொள்ள முடியும் என்பதால் எதிர்காலத்தில் அம்மோனியா எரிபொருள் தொழில்நுட்பமும் முக்கியத்துவம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன.

கூடுதல் விஷேசம்

கூடுதல் விஷேசம்

ஒரு லிட்டர் பெட்ரோலைவிட ஒரு கிலோ அம்மோனியா வாயுவில் கூடுதல் சக்தியை பெற முடியும் என்கிறது மரன்கோணி

 உற்பத்தி செலவு

உற்பத்தி செலவு

பெட்ரோலை உற்பத்தி செய்ய தயாராகும் அதே செலவீனம்தான் அம்மோனியா வாயுவை உற்பத்தி செய்வதற்கும் ஆகுமாம். ஆனால், பெட்ரோலைவிட அம்மோனியா வாயுவை தயாரிப்பு முறைகள் எளிதாக இருப்பதாக மரன்கோணி தெரிவிக்கிறது.

எரிபொருள்

எரிபொருள்

ஒரு லிட்டர் அம்மோனியா வாயு 20 சென்ட் விலை கொண்டதாக தெரிவிக்கிறது. ஜிடி86-ஆர் காரில் 30 லிட்டர் அம்மோனியா வாயுவை நிரப்பிச் செல்லலாம். இதன்மூலம், 180 கிமீ தூரம் பயணம் செய்ய முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் 40 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த பிகாஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் இந்த காருக்கான அம்மோனியா வாயு எரிபொருள் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து கொடுத்துள்ளது. அம்மோனியா வாயு மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டயர்களிலும் விசேஷம்

டயர்களிலும் விசேஷம்

இந்த காரின் விசேஷ அம்சங்கள் கொண்ட 19 இஞ்ச் டயர்கள் கூடுதல் மைலேஜ் தரும் என்கிறது மரன்கோணி.

எஞ்சின் பவர்

எஞ்சின் பவர்

இந்த காரின் எஞ்சின் 220 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

அம்மோனியாவில் இயங்கும் கார்!

Most Read Articles
English summary
Marangoni is a company that is involved in the business of developing and manufacturing tyres, but the company has not limited itself to developing a single component for a vehicle. Thinking big, Marangoni has embarked on a mission to develop a concept car, which is on display at the Geneva Motor Show.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X