மஸ்தாவின் அசத்தலான புதிய செடான் கார் படங்கள்!

ஹேட்ச்பேக்கை செடானாக மாற்றும் கலையை ஜப்பானிய கார் தயாரிப்பாளரான மஸ்தாவிடமிருந்து இந்திய கார் தயாரிப்பாளர்கள் அதிக விஷயங்களை கற்றுக் கொண்டனர். நீளத்தை எப்படி குறைக்க வேண்டும், கூட்ட வேண்டும் போன்ற டிசைன் வித்தைகளில் மஸ்தாவுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இந்த நிலையில், தனது மஸ்தா3 ஹேட்ச்பேக் காரின் செடான் மாடலை மஸ்தா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த செடான் காரின் படங்களை ரஷ்ய பிரிவு டாப் கியர் இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ஹேட்ச்பேக்கை செடானாக மாற்றியிருக்கும் மஸ்தாவின் மஸ்தான கைவண்ணத்தை ஸ்லைடரில் காணத் தவறாதீர்கள்.

வித்தியாசம்

வித்தியாசம்

மஸ்தா3 ஹேட்ச்பேக் மற்றும் செடான் காருக்கு இடையிலான வித்தியாசத்தை நீங்களே பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக மாற்றப்பட்டுள்ளது அல்லவா?.

எது சூப்பர்?

எது சூப்பர்?

மஸ்தா3 ஹேட்ச்பேக் காரை விட செடான் கார் அழகாக இருக்கிறதல்லவா? பானட்டிலிருந்து, பின்புற பூட் வரை குறைசொல்ல முடியாத அளவுக்கு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

மஸ்தா3 ஹேட்ச்பேக் காரில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் இந்த செடான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

ஹேட்ச்பேக், செடான் இரண்டிலும் இன்டிரியரில் மாற்றம் இருக்காது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

மஸ்தாவின் ஆக்டிவ் டிரைவிங் டிஸ்ப்ளேவுடன் கூடிய உயர் ரக இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டிருக்கும்.

இந்த மஸ்தான கார் வேணுமா?

இந்த மஸ்தான கார் வேணுமா?

மஸ்தாவின் இந்த ஹேட்ச்பேக் மற்றும் செடான் கார்கள் இந்தியா வந்தால் பிற கார்களுடன் போட்டி கொடுக்குமா? கருத்தை எழுதுங்கள்.

Most Read Articles
மேலும்... #mazda #four wheeler #மஸ்தா
English summary
Indian automakers have a lot to Learn from Japanese automaker Mazda regarding how to extent a hatchback into a sedan and still maintain its good looks and perhaps even improve upon it. Or, how to shrink a large sedan into a compact sedan, while still maintaining the former beauty of the product. You will know what we are talking about when you see the images of the latest generation Mazda3 sedan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X