இறுக அணைச்சு ஒரு உம்மா கொடுக்க தோன்றும் பீஜோ கார்!

கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆர்சிஇசட் என்ற சாலையில் ஓட்டத்தக்க ஸ்போர்ட்ஸ் காரை பிரான்சை சேர்ந்த பீஜோ கார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மொத்தம் 80 நாடுகளில் இந்த கார் விற்பனையில் இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் மேம்படுத்தப்பட்ட ஆர்சிஇசட் ஆர் என்ற புதிய மாடலை விரைவில் பீஜோ அறிமுகப்படுத்துகிறது.

ஜூலை 12ந் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் மோட்டார் ரேஸ் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு விழாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. கடந்த மார்ச்சில் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் கான்செப்ட் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்த கார் தற்போது உற்பத்தி நிலைக்கு மாறி காட்சி தர இருக்கிறது.

இந்த காரில் 260 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டர்போ சார்ஜர் துணையுடன் இயங்கும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அசத்தலாக டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த கார் வரும் நவம்பர் முதல் விற்பனைக்கு வருகிறது. பிரத்யேக படங்களை ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.

பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
பீஜோ ஆர்சிஇசட் ஆர்
Most Read Articles
மேலும்... #peugeot #four wheeler #பீஜோ
English summary
The production-ready Peugeot RCZ R will make its official debut at the Goodwood Festival of Speed in July.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X