எல்லோரும் ரெடியா... ரெனோவிடமிருந்து வரும் அடுத்த எஸ்யூவி!

டஸ்ட்டர் கொடுத்த உற்சாகத்தையடுத்து, அடுத்து ஒரு காம்பெக்ட் கிராஸ்ஓவர் ரக எஸ்யூவியை ரெனோ அறிமுகப்படுத்த இருக்கிறது. கிலியோ ஹேட்ச்பேக் கார் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த கான்செப்ட் எஸ்யூவியை கடந்த 2011ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் முதன்முறையாக ரெனோ பார்வைக்கு வைத்திருந்தது. கேப்டூர் என்ற பெயரிடப்பட்ட இந்த திரும்பவும் கடந்த மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தியது.

அடுத்த தலைமுறைக்கான டிசைன் மற்றும் அம்சங்களை கொண்ட இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி 4.12 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. காருக்குள் சென்றவுடனே ஒரு புதிய உலகத்தில் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான இன்டிரியரை இந்த எஸ்யூவி கொண்டிருக்கும். டஸ்ட்டரை போன்று இந்த எஸ்யூவியும் விரைவில் உலக அளவிலான பயணத்தை துவங்க இருக்கிறது. இந்தியாவுக்கு நிச்சயம் வர இருக்கும் இந்த காம்பெக்ட் எஸ்யூவியை ஒரு முறை முழுசா பார்க்கலாம் வாருங்கள்.

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட

ரெனோ கேப்டூர் கான்செப்ட


Most Read Articles
English summary
French auto major Renault may have another winner in its portfolio, in the form of compact Sports Utility Vehicle (SUV) Captur, which is built on the Clio hatchback platform. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X