ஃபேஸ்லிஃப்ட் டஸ்ட்டரின் போட்டோஷூட் படங்கள் வெளியானது

By Saravana

புதிய டஸ்ட்டரின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்த தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ரினால்ட்டின் அங்கமான டேஸியா பிராண்டில் 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது சிறிய அளவிலான மாற்றங்களை சந்தித்து ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வருகிறது.

வெளிப்புற மாற்றங்கள்

வெளிப்புற மாற்றங்கள்

முகப்பு கிரில், ஹெட்லைட்டுகள் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹெட்லைட்டில் இப்போது பகல் நேர ரன்னிங் விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்டிரியர்

இன்டிரியர்

ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், மேம்படுத்தப்பட்ட டேஷ்போர்டு, குரோம் ஹேண்டில்பார்கள் குறிப்பிட்டு கூறும்படியான மாற்றங்கள்.

பின்புற மாற்றங்கள்

பின்புற மாற்றங்கள்

குரோம் பூச்சுடன் கூடிய டெயில் லைட்டுகள், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் பேட்ஜ் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆஃப் ரோடர்

ஆஃப் ரோடர்

ஆஃப் ரோடருக்கான கூடுதல் அம்சங்களாக 16 இஞ்ச் அலாய் வீல் மற்றும் பிரத்யேக டயர்கள் பொருத்தப்ப்டடிருக்கின்றன.

பெட்ரோல் எஞ்சின் மாற்றம்

பெட்ரோல் எஞ்சின் மாற்றம்

பெட்ரோல் எஞ்சினில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. 110 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு பதிலாக 120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் வரும் என தெரிகிறது.

Most Read Articles
English summary
Renault to reveal facelift Dacia Duster SUV at the 2013 Frankfurt Motor Show soon. But before that, new images of the same have surfaced online, along with the first photo of the interiors.
Story first published: Monday, September 9, 2013, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X