லிட்டருக்கு 1,524 கிமீ., சென்ற கான்செப்ட் கார்!

By Saravana

அமெரிக்காவில் ஈக்கோ மாரத்தான் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கார் வடிவமைப்பு போட்டியை ஷெல் ஆயில் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதில், அமெரிக்காவை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் குழு புதிய கான்செப்ட் கார்களுடன் கலந்துகொண்டன.

இந்த போட்டியில் கனடாவை சேர்ந்த கியூபெக் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்கள் வடிவமைத்த காருக்கு முதல் பரிசு கிடைத்தது. கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த போட்டியில் தொடர்ந்து 4வது ஆண்டாக கியூபெக் பல்கலைகழக மாணவர்கள் வடிவமைத்த காருக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது.

Concept Car

இந்த ஆண்டுக்கான பெட்ரோலில் இயங்கும் காருக்கான பிரிவில் வடிவமைக்கப்பட்ட கியூபெக் பல்கலைகழக மாணவர்களின் கார் லிட்டருக்கு 1,524 கிமீ மைலேஜ் கொடுத்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

Most Read Articles
Story first published: Monday, April 15, 2013, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X