நானோவுக்கு விளம்பரம்.. சொந்த காசில் சூன்யம் வைத்த டாடா!

நானோ கார் விற்பனையை தூக்கி நிறுத்தாமல் விடப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு டாடா மோட்டார்ஸ் வேலை செய்து வருகிறது. ஆனாலும், நானோவின் விற்பனை டாடா எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லாமல் ஏமாற்றி வருகிறது.

இந்த நிலையில், இணையங்களில் நானோவுக்கு ஒரு விளம்பரத்தை டாடா வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் மாருதி ஸ்விஃப்ட்டுடன், விஸ்டா காரை ஒப்பிட்டது போன்றே, இந்த முறை ஹூண்டாய் இயான், மாருதி ஆல்ட்டோ கார்களுடன் நானோவின் சிறப்பம்சங்களை ஒப்பிட்டு விளம்பரப்படுத்தியுள்ளது.

நானோவுக்கு வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் பிற இரு கார்களுக்கு இலவசமாக விளம்பரம் தேடித் தருவது போன்று இருக்கிறது. விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் ஒப்பீட்டையும், பின்னர் நானோவின் சிறப்பம்சங்களையும், நானோவிற்கான சலுகைகள், மாதத் தவணை விபரங்களையும், கடைசி ஸ்லைடரில் பிற இரு கார்களும் சிறந்தவையே என்பதை டாடாவே ஒப்புக்கொள்ளும் விதத்தில் வாசகங்கள் இடம்பெற்ற படமும் கொடுக்கப்பட்டுள்ளன

ஒப்பீட்டு பக்கம்

ஒப்பீட்டு பக்கம்

மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் காருடன் ஒப்பீடு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.

நானோ சிறந்ததா?

நானோ சிறந்ததா?

எதுக்காக இந்த ஒப்பீடு என்று புரியவில்லை.

நானோவின் வண்ணங்கள்

நானோவின் வண்ணங்கள்

ஒவ்வொரு வேரியண்ட்டிலும் கிடைக்கும் வண்ணங்கள் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

நானோ காரின் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

நானோ காரின் முக்கிய வசதிகள்.

வடிவம்

வடிவம்

வடிவமைப்பு, எடை உள்ளிட்ட கூடுதல் விபரங்கள்.

மைலேஜ்

மைலேஜ்

டாடா தெரிவித்திருக்கும் நானோ காரின் மைலேஜ் விபரங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா சர்டிஃபிகேட்

டாடா சர்டிஃபிகேட்

மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களுக்கு டாடா வழங்கியிருக்கும் சர்டிஃபிகேட்.

Most Read Articles
English summary
Tata Motors is so confident about the features of the Nano car that it has directly taken on market leader Maruti Suzuki through an internet ad campaign and a specially created website that compares the Nano with Maruti alto 800 and Hyundai Eon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X