புதிய வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரை அறிமுகப்படுத்த மாருதி திட்டம்

மார்க்கெட் மந்த கதியில் இருப்பது பற்றி மாருதி கவலைப்படவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும்; வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்ன என்பது குறித்து தீவிர ஆய்வுகளை செய்து வருகிறது. மேலும், ஜப்பானிய மார்க்கெட்டில் விற்பனையாகும் வேகன்-ஆர் ஸ்டிங்ரே மாடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கும் முடிவு செய்துள்ளது.

மாருதியின் தயாரிப்புகளில் இந்தியர்களின் விருப்பமான மாடலில் ஒன்று வேகன்-ஆர். தற்போது ஏற்பட்டிருக்கும் மந்த நிலையை எதிர்கொள்வதற்கு சிறந்த மாடலாக வேகன்-ஆர் ஸ்டிங்ரே இருக்கும் என மாருதி நம்புகிறது. வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரின் அழகை ரசித்த்படி கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஜப்பானுக்கு பழசு

ஜப்பானுக்கு பழசு

வேகன்-ஆர் காரின் பிரிமியம் மாடலாக ஸ்டிங்ரே இருக்கும். ஜப்பானில் 2007ல் அறிமுகமான இந்த காரின் மூன்றாம் தலைமுறை மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுபற்றி ஏற்கனவே நாம் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

 பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

வேகன் ஆர் ஸ்டிங்ரேயின் வெளிப்புற தோற்றம், இன்டிரியர் ஆகியவை பிரிமியமாக இருக்கும். மேலும், சிறந்த கட்டுமானத்துடன் தயாரிக்கப்படுகிறது.

முகப்பு

முகப்பு

தற்போது விற்பனையில் இருக்கும் வேகன்-ஆர் காருக்கும் இந்த புதிய ஸ்டிங்ரே காருக்கும் தோற்றம் பொதுவாக இருந்தாலும், முகப்பில் அதிக வித்தியாசங்கள் செய்யப்பட்டுள்ளன. புரொஜெக்டர் ஹெட்லைட், குரோம் பூச்சுடன் கூடிய கிரில் பட்டைகள் என வசீகரிக்கிறது முகப்பு.

இன்டிரியர்

இன்டிரியர்

இந்த கார் பலவிதமான இன்டிரியருடன் கிடைக்கும். மேலும், கியர் லிவர் டேஷ்போர்டிலேயே பொருத்தப்பட்டு இருக்கும்.

இடவசதி

இடவசதி

கியர் லிவர் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டு இருக்கும்.

விற்பனை

விற்பனை

புதிய வேகன்-ஆர் ஸ்டிங்ரே விற்பனைக்கு வந்தாலும், தற்போது இருக்கும் வேகன்-ஆர் மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளதாக மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய வேகன்-ஆர் அறிமுகம் குறித்து மாருதி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஜப்பானில் வேகன்-ஆர் ஸ்டிங்ரே 600சிசி எஞ்சினுடன் விற்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 1.1 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகப்படுத்தப்படும்.

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

வேகன் ஆர் ஸ்டிங்ரே - படங்கள்

Most Read Articles
English summary
Maruti Suzuki India Limited is not too bothered by the industry slowdown in the country because the small car segment is mostly unaffected. The company maintains high sales numbers, thanks to the Alto. There is, however, one model that is feeling the pinch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X