பயன்பாட்டுக்கு உகந்த உலகின் மிகச் சிறிய கார்!

பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள் உலகின் மிகச்சிறிய காரை இங்கிலாந்தில் உள்ளது. இங்கிலாந்தில் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான டிவி நிகழ்ச்சியில் வரும் போஸ்ட்மேன் பேட்ஸ் கார் போன்று இந்த காரை பெர்ரி வாட்கின்ஸ் என்பவர் வடிவமைத்தார். இந்த கார் 104.14 செமீ., உயரமும், 66.04 செமீ அகலமும், 132.08 செமீ நீளமும் கொண்டது.

இந்த காரை வடிவமைக்க 7 மாதங்கள் பிடித்ததாக பெர்ரி தெரிவித்துள்ளார். இந்த காரை சாலையில் இயக்குவதற்கு முறைப்படி போக்குவரத்து துறையிடம் பதிவு செய்துள்ளார் பெர்ரி. மேலும், சாலை வரியும் கட்டியிருக்கிறார். இந்த காரில் போக்குவரத்து விதிகளுக்குட்பட்ட வகையில் ஹெட்லைட், பிரேக் லைட், வாஷர்ஸ், வைப்பர்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. ஸ்லைடரில் இந்த காரின் படங்களை காணலாம்.

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

உலகின் மிகச் சிறிய கார்

Most Read Articles
English summary
World's smallest road legal car is actually inspired and built using a children's television character, Postman Pat's car. The car, called Wind-Up, is the work of Perry Watkins from the United Kingdom.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X