இந்தியாவில் செவர்லே க்ரூஸ் செடான் கார்களுக்கு ரீகால்!

By Saravana

இந்தியாவில் செவர்லெ க்ரூஸ் செடான் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டு வருகின்றன.

எஞ்சின் பகுதியில் வயர்களை பாதுகாக்கும் பிவிசி பிராக்கெட்டில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

Chevy Cruze

இதையடுத்து, குறைபாடுடைய பாகத்தை மாற்றித் தருவதற்காக, பிரச்னைக்குரிய க்ரூஸ் கார்களை திரும்ப அழைத்து வருகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.

கார்களில் பிரச்னைக்குரிய பாகத்தை மாற்றித் தருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், எத்தனை க்ரூஸ் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன என்பது குறித்த தகவல் இல்லை. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருவதாகவும், இந்த பிரச்னையை சரிசெய்ய ஒரு காருக்கு 2 மணிநேரம் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
General Motors had recently introduced a facelift to their Cruze sedan in India. The manufacturer now has issued a silent recall of their sedan. They claim there is an issue with a PVC bracket that keeps the wire in place within the engine area.
Story first published: Saturday, December 6, 2014, 15:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X