ஹோண்டா கார் விற்பனையில் உயர்வு: கைகொடுத்த அமேஸ்

By Saravana

கடந்த மாதம் ஹோண்டா கார் விற்பனையில் 30 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. அமேஸ் காரை வைத்துத்தான் இந்த விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில் 4,242 கார்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா நிறுவனம், கடந்த டிசம்பரில் 5,493 கார்களை விற்பனை செய்துள்ளது.

Honda Amaze

இதேபோன்று, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 85,656 கார்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 66 சதவீதம் கூடுதலாகும்.

கடந்த மாதம் 1,026 பிரியோ கார்களையும், 4,458 அமேஸ் கார்களையும், 9 அக்கார்டு கார்களையும் ஹோண்டா விற்பனை செய்துள்ளது. வெறும் 6 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, டிசம்பரில் ஒரு சிஆர்வி எஸ்யூவிகளை கூட ஹோண்டா விற்பனை செய்யவில்லை.

Most Read Articles
English summary
Despite the overall poor state of the automobile industry in India Honda Cars India did manage to register a profit in the month of December 2013. The Japanese automaker grew by 30 percent by selling 5493 units during the last month of the previous year as compared to 4242 units during the same period in 2012.
Story first published: Saturday, January 4, 2014, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X