இந்தியாவில் 14 ஆட்டோமொபைல் விருதுகளை வாரி குவித்த ஜாகுவார் லேண்ட்ரோவர்!

By Saravana

இந்தியாவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் பிராண்டு கார்கள் 14 ஆட்டோமொபைல் விருதுகளை வாரி குவித்துள்ளது. ஜாகுவார் எஃப் டைப் காருக்கு இந்தியாவின் உயரிய 6 ஆட்டோமொபைல் விருதுகளும், லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் காருக்கு 5 விருதுகளும் கிடைத்துள்ளன.

கார் மிகவும் ஸ்போர்ட்டியான நடுதத்தர ஸ்போர்ட்ஸ் கார் ரகத்தை சேர்ந்தது. இதன் வடிவமைப்பு உலக அளவில் பெரும் புகழை ஜாகுவாருக்கு பெற்று தந்துள்ளது. இதேபோன்று, புதிய ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவியும் சிறப்பான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது.

Jaguar F Type

ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் பிராண்டுகளுக்கு கிடைத்த விருதுகளின் விபரம்:

ஜாகுவாருக்கான விருதுகள்

ஜாகுவார் எஃப் டைப் விருதுகள்

1. சிறந்த ஸ்போர்ட்ஸ் காருக்கான என்டிடிவி கார் & பைக் விருது
2. காருக்கு சிறந்த டிசைனுக்கான என்டிடிவி கார் & பைக் விருது
3. சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காருக்கான ஸிக்வீல்ஸ் விருது
4. சிறந்த கேப்ரியோலெட் காருக்கான பிபிசி டாப் கியர் விருது
5. சிறந்த காருக்கான ஸ்டஃப் இந்தியாவின் விருது
6. சிறந்த டிசைனுக்கான கார் இந்தியா மற்றும் பைக் இந்தியாவின் விருது

ஜாகுவார் எக்ஸ்எஃப் 2.2 டீசல்

சிறந்த சொகுசு செடான் காருக்கான டாப்கியர் மலையாள இதழின் விருது

லேண்ட்ரோவருக்கான விருதுகள்

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் காருக்கான விருதுகள்

1. சிறந்த பிரிமியம் எஸ்யூவிக்கான என்டிடிவி கார் & பைக் விருது
2. சிறந்த இறக்குமதி எஸ்யூவிக்கான புளூம்பெர்க் டிவி ஆட்டோகார் விருது
3. சிறந்த எஸ்யூவிக்கான ஆட்டோபைல்டு இந்தியாவின் கோல்டன் ஸ்டீயரிங் வீல் விருது
4. சிறந்த பிரிமியம் எஸ்யூவிக்கான மோட்டார்பீம் வழங்கிய விருது
5. சிறந்த சூப்பர் சொகுசு எஸ்யூவிக்கான டாப்கியர் மலையாள இதழின் விருது

ரேஞ்ச்ரோவருக்கான விருதுகள்

1. சிறந்த இறக்குமதி எஸ்யூவிக்கான ஓவர்டிரைவ் இதழ் விருது
2. சிறந்த சொகுசு காருக்கான பிபிசி டாப்கியர் இதழ் விருது

Most Read Articles
English summary
The Jaguar F-Type is perhaps one of the most awarded car in recent times. And most of these awards have been conferred as a result of the F-type's beautiful design. There's not doubt the F-Type is indeed a very sporty mid-range sports car and the fact that it looks stunning is the cherry on the cake.
Story first published: Thursday, March 6, 2014, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X