Just In
- 19 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 7 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 7 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- News பாஜக கூட்டணியில் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்? சற்று நேரத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Movies Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
சைக்கிள் ஓட்டப் போட்டிக்காக அசத்தலான சப்போர்ட் காரை வடிவமைத்து கொடுத்த ஜாகுவார்
2014ம் ஆண்டின் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் ஸ்கை ரைடர்ஸ் அணிக்கு ரொம்ப ஸ்பெஷலான சப்போர்ட் காரை ஜாகுவார் உருவாக்கியுள்ளது. ஜாகுவார் நிறுவனத்தின் கஸ்டமைஸ் பிரிவு இந்த காரை மிக அசத்தலாக வடிவமைத்துள்ளது.
ஜாகுவார் எஃப் டைப் ஆர் கூபே காரை இவ்வாறு கஸ்டமைஸ் செய்துள்ளனர். இந்த காரில் இரண்டு பந்தய சைக்கிள்களை கொண்டு செல்வதற்கான வசதி உள்ளது. மேலும், ஒரே ஒரு கார் மட்டுமே வடிவமைத்து கொடுத்துள்ளனர். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
கூடுதல் விபரம்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.
எஞ்சின்
இந்த ஸ்பெஷலான மாடலில் சாதாரண எஃப் டைப் கூபே மாடலில் இருக்கும் அதே 5.0 லிட்டர் வி8 எஞ்சினை பொருத்தியுள்ளனர். இந்த எஞ்சின் 550 பிஎஸ் பவரை அளிக்கும்.
சைக்கிள் கேரியர்
இரண்டு சைக்கிள்களை எடுத்துச் செல்லும் வகையில் கூரையில் கார்பன் ஃபைபர் கேரியர் கொடுத்துள்ளனர்.
இன்டிரியர்
இன்டிரியரும் டீம் ஸ்கை ரைடர்ஸ் அணியின் பிரத்யேக வண்ணத்தை குறிக்கும் வகையில் ஃபினிஷிங் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்கை ரைடர்ஸ் அணியின் இயக்குனரும், வீரரும் பேசிக் கொள்வதற்கான தொடர்பு வசதிகள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சப்போர்ட் கார்
கடந்த 2010ம் ஆண்டு முதல் டீம் ஸ்கை ரைடர்ஸ் அணிக்கு ஜாகுவார் நிறுவனம்தான் சப்போர்ட் கார்களை வடிவமைத்து கொடுத்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் அடிப்படையிலான மாடல்கள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!
-
நிறைய பேரு இப்பவே காண்டாக ஆரம்பிச்சுட்டாங்க.. ஹோண்டா இப்படி ஒரு வேலையை செய்ய போகுதா!! எப்படிதான் மனசு வருதோ!
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!