இந்தியாவில் 2 புதிய ஜேபிஎல் கார் மியூசிக் சிஸடம் மாடல்கள் அறிமுகம்!

By Saravana

ஆட்டோஸ்டேஜ் என்ற புதிய ஜேபிஎல் பிராண்டு மியூசிக் சிஸ்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து கார் மாடல்களுக்கும் பொருந்தும் வகையில் சிறப்பு வசதிகளுடன் இந்த புதிய மியூசிக் சிஸ்டம் விற்பனைக்கு வந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கார் டீலர்கள், வெளிச்சந்தையில் இந்த புதிய மியூசிக் சிஸ்டம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோஸ்டேஜ் பிராண்டில் தற்போது இரண்டு மாடல்களை ஜேபிஎல் அறிமுகம் செய்துள்ளது. ஒன்று கார்ஸ்டேஜ் என்ற பெயரிலும் மற்றொன்று ஸ்போர்ட்ஸ்டேஜ் என்ற மாடலிலும் கிடைக்கும்.

JBL Music System

கார்ஸ்டேஜ் மாடல் 2000 வாட் பவரையும், ஸ்போர்ட்ஸ்டேஜ் மாடல் 3000 வாட் பவரும் கொண்டது. இந்த புதிய மியூசிக் சிஸ்டம் கார் பயணத்தில் புதிய அனுபவத்தை வழங்கும் என்று ஜேபிஎல் தெரிவித்துள்ளது.

ரூ.29,990 ஆரம்ப விலையிலிருந்து ஜேபிஎல் ஆட்டோஸ்டேஜ் பிராண்டு மாடல்கள் கிடைக்கும். மேலும், இந்த புதிய மியூசிக் சிஸ்டத்திற்கு மாதத் தவணையில் வாங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக, 12 வங்கிகளுடன் ஜேபிஎல் ஒப்பந்தம் செய்துள்ளது.

Most Read Articles
English summary
JBL has launched two products under the Autostage brand, the first is Carstage and second is Sportstage. They both are a bit different and are to be used in either small cars or in larger SUVs. The Carstage system has a 2000W peak power output, while the Sportstage has an output of 3000W.
Story first published: Monday, October 20, 2014, 17:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X