கிராஷ் டெஸ்ட்டில் அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்ற லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்!

By Saravana

யூரோ என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி அதிகபட்ச பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

ஃப்ரீலேண்டர் எஸ்யூவிக்கு பதிலாக புதிய மாடலாக டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியை லேண்ட்ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்தது. பல்வேறு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கும் இந்த புதி மாடல்தான் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் குறைவான விலை மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது.

Landrover Discovery Sport

இந்த நிலையில், யூரோ என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி.

டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எமர்ஜென்ஸி பிரேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகள் போன்ற அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இந்த எஸ்யூவியில் இருக்கின்றன.

Most Read Articles
English summary

 Euro NCAP has rated the Land Rover Sport, which is due to launch next year, 5 stars for safety. The new Discovery Sport will replace the Freelander globally and will be available as the cheapest Land Rover when launched.
Story first published: Monday, December 15, 2014, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X