Just In
- 2 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 2 hrs ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 3 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 6 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்த ஆண்டில் 8 புதிய மாடல்களை களமிறக்க மஹிந்திரா திட்டம்
இந்த ஆண்டு 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
யுட்டிலிட்டி ரக கார் விற்பனையில் ஜாம்பவானாக இருந்தாலும், சிறிய கார் மார்க்கெட்டிலும், மிட்சைஸ் மார்க்கெட்டிலும் சரியான மாடல் இல்லாமல் மஹிந்திரா தவித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த மார்க்கெட்டில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாகி பிரவீன் ஷா கூறுகையில்," இந்த ஆண்டில் 7 முதல் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆண்டு கார் மார்க்கெட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மற்றும் உதவியில்லாமல் இந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
இந்த ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய மாடல்கள் மூலம் மார்க்கெட்டில் எங்களது பங்களிப்பை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
வெரிட்டோ, வைப் மற்றும் ஸ்கார்ப்பியோவின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை இந்த ஆண்டு மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
குவான்ட்டோவின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லாததால், அதற்கு மாற்றாக புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை களமிறக்குவது குறித்தும் மஹிந்திரா பரிசீலித்து வருகிறது.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!