அடுத்த 2 ஆண்டுகளில் 3 காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள்: மஹிந்திராவின் ஆக்ஷன் ப்ளான்

அடுத்த 2 ஆண்டுகளில் 3 புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தொடர்ச்சியாக இந்த புதிய மாடல்கள் வர இருக்கின்றன. டிசைனிலும், வசதிகளிலும் மெச்சும் வகையில் இந்த புதிய மாடல்களை நம்பிக்கையுடன் களமிறக்க உள்ளது மஹிந்திரா.

Mahindra SUV

எஸ்-101 என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை மஹிந்திரா முதலில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் இந்த புதிய எஸ்யூவி மாடல் டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

இதைத்தொடர்ந்து, குவான்ட்டோ, பொலிரோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குவான்ட்டோ, பொலிரோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மாடர்ன் டிசைன் கொண்டதாக வர இருக்கிறது. இந்த மூன்று மாடல்களும் விற்பனையில் மஹிந்திராவுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The Indian manufacturer plans to enter compact SUV segment with three new products. We believe Mahindra will introduce a more modern and appealing Quanto and Bolero models. They will also launch an all new product which, will break away from the traditional design.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X