புத்தம் புதிய 1.0 லி டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் வரும் புதிய மாருதி கார்!

By Saravana

அதிக சக்திகொண்ட புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் புதிய ஹேட்ச்பேக் காரை மாருதி அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சினை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி உருவாக்கி வருகிறது. இந்த சிறிய பெட்ரோல் எஞ்சின் 90 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

Maruti Car

இது 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுக்கு இணையான பவர் கொண்டதாக இருக்கும். இதுவே மாருதியின் முதல் டர்போ பெட்ரோல் எஞ்சின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிக சக்திகொண்ட எஞ்சின் இருப்பதால், மைலேஜில் குறை இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இந்த எஞ்சின் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தருமாம்.

ஒய்ஆர்ஏ என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வரும் புதிய ஹேட்ச்பேக் காரில் இந்த புதிய எஞ்சினை பொருத்தி மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

அடுத்த ஆண்டு இந்த புதிய எஞ்சின் கொண்ட கார் மார்க்கெட்டுக்கு வரும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki will launch its first product powered by a turbocharged petrol engine next year. The car that will debut this engine will be the all new premium hatchback, known only by its codename YRA.
Story first published: Thursday, March 27, 2014, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X