ஹெவி மேக்கப்பில் மாருதி ஸ்விஃப்ட் எப்படியிருக்கு பாருங்களேன்!

By Saravana

நாட்டின் அதிகம் விரும்பப்படும் கார் மாடலான ஸ்விஃப்ட்டுக்கு ஹெவி மேக்கப் போட்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது மாருதி.

வோல்ட் என்ற பெயரிலான இந்த ஸ்விஃப்ட் கஸ்டம் மாடலை பார்த்து வாடிக்கையாளர்கள் தங்களது காரையும் எவ்வாறு மாற்றிக்கொள்ள முடியும் என்பதை காட்டுவதற்காகவே இந்த மாடலை கஸ்டமைஸ் செய்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

இதுபோன்ற கஸ்டமைஸ் செய்யப்பட்ட கார்களுக்கு எவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்ப்பதற்காகவும், இந்த மாடலை நிறுத்தி வைத்துள்ளதாகவும் மாருதி தெரிவித்துள்ளது.

 ரேஸ் கார் தோற்றம்

ரேஸ் கார் தோற்றம்

பின்புறத்தில் ஸ்பாய்லர், பம்பர் உள்ளிட்ட பல கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் இந்த காருக்கு ரேஸ் கார் போன்ற தோற்றத்தை தருகிறது.

 ரியர் வியூ மிரர் எங்கே?

ரியர் வியூ மிரர் எங்கே?

இந்த காரில் ரியர் வியூ கண்ணாடிகள் பொருத்தப்படவில்லை. அதற்கு பதிலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் டேஷ்போரில் இருக்கும் திரை வழியாக கண்காணித்துக் கொள்ள முடியும்.

பல வண்ணம்

பல வண்ணம்

கூரையில் சிவப்பு வண்ணம் தடவப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கருப்பு வண்ணமும், முன்புறத்தில் வெள்ளை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு இல்லை

விற்பனைக்கு இல்லை

இந்த ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு இல்லை என்று மாருதி தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Maruti enthralls the crowd with a stylish swift avatar ‘Volt' at the 2014 auto expo. The swift model is a head-turner in India.
Story first published: Saturday, February 8, 2014, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X