4 மீட்டருக்குள் நீளம் கொண்ட புதிய செடான் கார்: ஸ்கோடா திட்டம்

By Saravana

4 மீட்டருக்குள் நீளம் கொண்ட புத்தம் புதிய காம்பெக்ட் செடான் காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய காம்பெக்ட் செடானின் வடிவமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஃபேபியா, ரேபிட் கார் வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கார் வடிவமைக்கப்படுகிறது.

Skoda Teaser

அவுரங்காபாத்திலுள்ள ஸ்கோடா ஆலையில் இந்த புதிய செடான் கார் உற்பத்தி செய்யப்படும். காம்பெக்ட் செடான் கார்களிலேயே இது கொஞ்சம் பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #four wheeler #ஸ்கோடா
Story first published: Tuesday, February 11, 2014, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X