வருகிறது ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் ஆட்டோமேட்டிக் மாடல்!

By Saravana

இந்த ஆண்டு மத்தியில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் காரில் ஆட்டோமேட்டிக் மாடலை விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பெரும்பாலும் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதேவேளை, ஹூண்டாய் வெர்னா காரின் டீசல் மாடலில் தற்போது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கிறது. இது 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

Volkswagen Vento

இந்த நிலையில், வென்ட்டோ டீசல் காரில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

கியர் மாற்றத்தின்போது எஞ்சின் டார்க் இழப்பு குறைவாக இருக்கும் என்பதே டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களின் சிறப்பு.

எனவே, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ டீசல் காரில் அறிமுகமாக இருக்கும் டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Automatic variants of diesel cars tend to be expensive for obvious reasons and as such manufacturers in India shy away from launching this variant, particularly in the mass market segment made up of hatchbacks and entry level sedans.
Story first published: Saturday, March 15, 2014, 19:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X