உலகின் அதிவேக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!

By Saravana

உலகின் அதிவேக எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை அமெரிக்காவை சேர்ந்த டெட்ராய்ட் எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

SP:01 என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரின் புரோட்டோடைப் மாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. ஆனால், தற்போது டிசைனில் பல்வேறு மாறுதல்களை செய்து மீண்டும் அறிமுகம் செய்துள்ளனர்.


சிறப்பான செயல்திறன்

சிறப்பான செயல்திறன்

சிறப்பான செயல்திறனையும், நிலைத்தன்மையுடன் செல்லும் வகையிலான சிஎஃப்டி என்ற பிரத்யேக தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

புதிய ரியர் ஸ்பாய்லர், ரியர் டிஃபியூசர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து ஏற்படும்பட்சத்தில் பேட்டரி தீப்பிடிக்காத வகையில், கூடுதல் கேஸிங் ஒன்றும் தற்போது பொருத்தப்பட்டு வந்துள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

அதிகபட்சமாக மணிக்கு 249 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இநத் கார் 0- 97 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.7 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

 ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 288 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

 விற்பனை

விற்பனை

இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் இந்த கார் ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Detroit Electric, an American based Electric Vehicle (EV) company has revealed the design for its upcoming two-seater sports car, the SP:01. The company claims that this will be the fastest electric sports car.
Story first published: Saturday, November 1, 2014, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X