மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது - விபரம்

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் சொகுசு செடான் கார் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இ-400 கேப்ரியோலே ஆகிய இரண்டு புதிய கார் மாடல்கள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மாடல்களும் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளன. இதில், மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்எஸ் சொகுசு காரின் தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

  • மல்டிபீம் எல்இடி ஹெட்லைட்டுகள்
  • 8 இஞ்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • 14 ஸ்பீக்கர்கள் கொண்ட கார்டன் சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம்
  • சேட்டிலைட் நேவிகேஷன்
  • இன்டர்நெட் வசதி
  • எஞ்சின்

    எஞ்சின்

    இந்த காரில் 267 எச்பி பவரையும், 500என்எம் டார்க்கையும் வழங்கும் 2.1 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

    பாதுகாப்பு வசதிகள்

    பாதுகாப்பு வசதிகள்

    • 8 ஏர்பேக்குகள்
    • ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
    • பிரேக் அசிஸ்ட்
    • இஎஸ்பி
    • ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட்
    • அட்டென்ஷன் அசிஸ்ட்
    • விலை விபரம்

      விலை விபரம்

      பென்ஸ் சிஎல்எஸ்: ரூ.76.5 லட்சம்

      [டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை]

Most Read Articles
English summary
Mercedes-Benz CLS has been launched in India by the German carmaker. The company has lined up 15 new launches for India this year. This new generation Mercedes-Benz CLS will be on sale as Completely Built Units (CBU).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X