2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் இந்தியாவிற்குள், ஆர் அன்ட் டி பணிகளுக்காக இறக்குமதி

By Ravichandran

செவர்லே இந்தியா நிறுவனம், 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை இந்தியாவிற்குள், ஆர் அன்ட் டி எனப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக இறக்குமதி செய்துள்ளது.

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர்...

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர்...

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் செவர்லே நிறுவனம் தான், 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை தயாரித்து வழங்குகிறது.

செவர்லே நிறுவனம், மேம்படுத்தப்பட்ட 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியை, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்துள்ளது.

விரைவில் அறிமுகம்;

விரைவில் அறிமுகம்;

தற்போது செய்யபட்டுள்ள இந்த இறக்குமதி மூலம், 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என தெரிகிறது.

ஷோபிக்காத ட்ரெயில்பிளேசர்;

ஷோபிக்காத ட்ரெயில்பிளேசர்;

நிகழ் தலைமுறை செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி, இந்திய வாகன சந்தைகளில் 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

செவர்லே நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் தங்களின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த நினைக்கிறது. இதனால், இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து கொண்டு வருகிறது.

சர்வதேச சந்தைகளில் அறிமுகம்;

சர்வதேச சந்தைகளில் அறிமுகம்;

முன்னதாக, 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி, தாய்லாந்து மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தப்பட்டது. இது பல்வேறு சந்தைகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இறக்குமதி செய்யபட்ட வேரியன்ட்;

இறக்குமதி செய்யபட்ட வேரியன்ட்;

ராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக, 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் எல்டிஇசட் வேரியன்ட் தான் தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி, 2.8 லிட்டர், ட்யூராமேக்ஸ் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 200 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 500 என்எம் வெளிபடுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் இஞ்ஜின், 6-ஸ்பீட் ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதம் மூலமாக தான் 4 சக்கரங்களுக்கும் பவர் கடத்தப்படுகிறது.

டிசைன்;

டிசைன்;

தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களை காட்டிலும், இந்தியாவிற்கான 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியில் ஏராளமான டிசைன் மேம்பாடுகள் செய்யப்படுகிறது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

அதிக பிரிமியம் மறும் உயர் ரக கார்களின் தோற்றம் வழங்குவதற்காக, 2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் இன்டீரியர் பகுதியில் ஏராளமான மேம்பாடுகள் செய்யபட்டுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியில், பயணியர்கள் பாதுகாப்பு உட்பட, ஏராளமான அம்சங்களும் சேர்க்கபடும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவியின் படங்கள் வெளியிடபட்டது - முழு தகவல்கள்

செவர்லே ட்ரெயில்பிளேசர் பிரிமியர், 2016 பேங்காக் இண்டர்நேஷனல் மோட்டார் ஷோவில் அறிமுகம்

ட்ரெயில்பிளேசர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Chevrolet India has imported their all-new 2016 Chevrolet Trailblazer SUV into India. 2016 Trailblazer updated model is currently been imported for R&D purpose. Trailblazer LTZ variant has been imported to India from Thailand for R&D purpose. 2016 Trailblazer has 2.8-litre DURAMAX diesel engine. This engine produces 200bhp, along with 500Nm of peak torque. To know more, check here...
Story first published: Monday, June 13, 2016, 16:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X