புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

2016 ஹூண்டாய் எலன்ட்ரா செடான் அல்லது புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் என்று அழைக்கப்படும் இந்த காரானது, அதிகம் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, இங்கே பார்க்கவும்...

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா...

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்த புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், எலன்ட்ரா செடானின் 6-ஆம் தலைமுறை மாடல் ஆகும்.

இது ஈர்க்கும் வகையிலான டிசைன் அம்சங்கள் கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் க்ரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் வெர்னா ஆகிய மாடல்களில் பொருத்தப்பட்டுள்ள 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகியவை பொருத்தப்படுகிறது.

2.0 லிட்டர் இஞ்ஜின்;

2.0 லிட்டர் இஞ்ஜின்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 2.0 லிட்டர் இஞ்ஜின், 150 பிஹெச்பியையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

இது 1 லிட்டருக்கு 14.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

1.6 லிட்டர் இஞ்ஜின்;

1.6 லிட்டர் இஞ்ஜின்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின், 126 பிஹெச்பியையும், 265 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 2 இஞ்ஜின்களும், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

டிரைவிங் மோட்கள்;

டிரைவிங் மோட்கள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் 2 இஞ்ஜின்களும், எகோ மற்றும் ஸ்போர்ட் என்ற பெயரிலான 2 மோட்கள் கொண்டுள்ளன.

டிசைன்;

டிசைன்;

டிசைன் விஷயத்தில், முந்தைய ஹூண்டாய் மாடால்களின் 'ஃப்ளுயிடிக் டிசைன்' காட்டிலும், இந்த புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் மாறுபட்ட டிசைன் கொண்டுள்ளது.

இதனால், இந்த காரின் டிசைன் கூர்மையானதாகவும், புதுமையானதாகவும் உள்ளது.

5 ஸ்லாட் கிரில்லின் 2 பக்கத்திலும் ஒருங்கிணைக்கப்பட எல்இடி டிஆர்எல்கள் உடைய மெல்லிய ஹெட்லேம்ப்கள் உள்ளன.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் முன் பம்பர்களின் இரு பக்கத்திலும், வட்ட வடிவிலான ஃபாக் லேம்ப்கள் உடைய பூமரேங் வடிவிலான என்குலோஷர்கள் உள்ளன.

பின் பக்கத்தில், பின் பக்கம் நோக்கிய வாறு மடிக்கப்பட்ட டெயில் லேம்ப்கள் உள்ளன. இவை கிராஃபிக்ஸ் மூலம்௩ செக்மென்ட்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

வீல்கள்;

வீல்கள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 10 ஸ்போக்குகள் கொண்ட 16-இஞ்ச் அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானில், டேஷ்போர்ட்டின் டிசைன், டிரைவரை மையப்படுத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதில், புளூடூத் கநெக்ட்டிவிட்டி உடைய ஆப்பில் கார் பிளே அல்லது ஆண்ட்ராய்ட் ஆட்டோ கொண்ட 8-இஞ்ச் ஹெச்டி இன்ஃபோடேயின்மென்ட் டிஸ்பிளே உள்ளது.

சீட்கள்;

சீட்கள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் முன் சீட்கள் வெண்டிலேஷன் வசதி கொண்டுள்ளது.

மேலும், இவை 10-வழி பவர் அட்ஜஸ்ட்டபிளிட்டி வசதி உடையதாகும்.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், போலார் வைட், மெரீனா புளூ, ஸ்லீக் சில்வர், ரெட் பேஷ்ஷன் மற்றும் ஃபேன்டம் பிளாக் ஆகிய 5 நிறங்களில் கிடைக்கிறது.

விலை - பெட்ரோல் வேரியன்ட்கள்;

விலை - பெட்ரோல் வேரியன்ட்கள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் பெட்ரோல் வேரியன்ட்களின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் எலன்ட்ரா எஸ் - 12,99,000 ரூபாய்

ஹூண்டாய் எலன்ட்ரா எஸ்எக்ஸ் - 14,79,000 ரூபாய்

ஹூண்டாய் எலன்ட்ரா எஸ்எக்ஸ் ஆட்டோமேட்டிக் - 15,89,000 ரூபாய்

ஹூண்டாய் எலன்ட்ரா எஸ்எக்ஸ் (ஒ) - 16,59,000 ரூபாய்

ஹூண்டாய் எலன்ட்ரா எஸ்எக்ஸ் (ஒ) ஆட்டோமேட்டிக் - 17,99,000 ரூபாய்

விலை - டீசல் வேரியன்ட்கள்;

விலை - டீசல் வேரியன்ட்கள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் டீசல் வேரியன்ட்களின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் எலன்ட்ரா எஸ் - 14,79,000 ரூபாய்

ஹூண்டாய் எலன்ட்ரா எஸ்எக்ஸ் - 16,39,000 ரூபாய்

ஹூண்டாய் எலன்ட்ரா எஸ்எக்ஸ் (ஒ) - 17,69,000 ரூபாய்

ஹூண்டாய் எலன்ட்ரா எஸ்எக்ஸ் (ஒ) ஆட்டோமேட்டிக் - 19,19,000 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான், இந்தியாவில் ஆகஸ்ட் 23-ல் அறிமுகம்

கிராஷ் டெஸ்ட்டில் அதிக மதிப்பீடு பெற்ற 2017 ஹூண்டாய் எலன்ட்ரா - முழு விவரம்

எலன்ட்ரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Hyundai Elantra Sedan is launched in India. Its Prices start at Rs. 12.99 Lakh. This Elantra is the sixth-generation of the Elantra sedan in India. Powering 2016 Elantra is brand new 2.0-litre petrol engine along with 1.6-litre diesel engine. Elantra is available in five different colours: Polar White, Marina Blue, Sleek Silver, Red Passion, and Phantom Black. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X