இந்தியாவிற்கான பொலிவு கூட்டப்பட்ட ஹோண்டா சிட்டி விரைவில் அறிமுகம்?

By Ravichandran

இந்தியாவிற்கான பொலிவு கூட்டப்பட்ட ஹோண்டா சிட்டி செடான் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

புதிய சிட்டி செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹோண்டா சிட்டி...

ஹோண்டா சிட்டி...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், தங்களின் பொலிவு கூட்டப்பட்ட ஹோண்டா சிட்டி செடானை கடைசியாக 2014-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தனர்.

போட்டி நிறுவனங்கள், ஹோண்டா சிட்டி மாடலின் விற்பனையில் பிரபாவத்தை ஏற்படுத்தி வருவதால், ஹோண்டா நிறுவனம் தங்களின் சிட்டி மாடலில் மேம்பாடுகள் செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

ஜப்பானுக்கு ஏற்றுமதி;

ஜப்பானுக்கு ஏற்றுமதி;

ஹோண்டா சிட்டி மாடலின் 2 புரோட்டோடைப் மாடல்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யபட்டுள்ளது.

இதனால், ஹோண்டா நிறுவனம் சிட்டி செடான் மாடலில் புதிய அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் துவங்கியுள்ளதோ என்ற யூகங்கள் எழ துவங்கியுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யபட்டுள்ள மாடல்கள், தயாரிப்பு நிலையில் உள்ள 1.5 லிட்டர் ஐ-டிடெக் இஞ்ஜின் கொண்ட மாடல்களாக உள்ளன.

இதனால், இந்த ஏற்றுமதி செய்யபட்டுள்ள மாடல்கள் தான் புதிய சிட்டி செடானாக இருக்குமோ என்று வதந்திகள் பரவ துவங்கியுள்ளது.

அறிமுகத்திற்கான காலம்;

அறிமுகத்திற்கான காலம்;

வழக்கமாக, ஹோண்டா நிறுவனம் தாங்கள் அறிமுகம் செய்யும் அனைத்து மாடல்களையும் 3 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றும் வழக்கம் கொண்டுள்ளனர்.

தற்போதைய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனால், புதிய சிட்டி செடான் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

ஹோண்டா சிட்டி செடான், தற்போது சீனாவில் விற்பனையில் உள்ள ஹோண்டா கிரீஸ் செடானை அடிப்படையாக கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனையில் வீழ்ச்சி;

விற்பனையில் வீழ்ச்சி;

மாருதி சியாஸ் செடான் மாடலானது விற்பனையில் பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது வரை, மாருதி சியாஸ் மாடலில் இந்தியாவில் சுமார் 2 லட்சம் கார்கள் விற்க்கபட்டுள்ளது.

மாருதி சியாஸ் உடனான போட்டியில், ஹோண்டா நிறுவனம் சமாளிக்க முடியாத நிலை உள்ளதால், புதிய சிட்டி செடானை விரைவில் அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

செக்மன்ட்டில் முன்னோடி;

செக்மன்ட்டில் முன்னோடி;

செடான் செக்மன்ட்டில், ஹோண்டா சிட்டி செடான் முன்னோடியாக விளங்கி வந்தது.

எனினும், மாருதி சியாஸ் மாடலின் எழுச்சியால், ஹோண்டா சிட்டி செடானின் விற்பனை விழ்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஹைப்ரிட் அனுகூலம்;

ஹைப்ரிட் அனுகூலம்;

மாருதி சியாஸ் மாடல் ஏராளமான அம்சங்கள் கொண்டுள்ளது. மேலும், இதில் உள்ள மைக்ரோ ஹைப்ரிட் இஞ்ஜின் தான் பவர் வழங்கி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், டீசல் வாகனங்கள் விற்பனைக்ககான தடை அமலில் உள்ளது. இந்த நிலையில், மாருதி சியாஸ் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொண்டுள்ளது.

ஹைப்ரிட் தொழில்நுட்பம் மற்றும் சமீபத்திய விலை குறைப்பு ஆகிய காரணிகளால், மாருதி சியாஸ் விற்பனை அமோகமாக உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரூ.7.42 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த புதிய ஹோண்டா சிட்டி!

புதிய ஹோண்டா சிட்டி குறித்த சிறப்பு தகவல்கள்

சிட்டி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

புதிய ஹோண்டா சிட்டி - கூடுதல் மாதிரி படங்கள்

Most Read Articles
English summary
Honda India last launched their facelifted City back in 2014 and it is time for an overhaul as rivals are eating into the sales of this sedan. There are reports that, two prototype models of City have been exported to Japan. This has raised speculation that Honda is gearing to launch their India Bound new City sedan Model. To know more about Honda's plans, check here...
Story first published: Wednesday, July 13, 2016, 19:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X