புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான், இந்தியாவில் 2017-ல் அறிமுகம்

By Ravichandran

புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான், இந்தியாவில் 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின்றன. செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் தான், இந்த ஆக்டாவியா செடானை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள பொலிவு கூட்டப்பட்ட புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஸ்கோடா ஆக்டாவியா...

புதிய ஸ்கோடா ஆக்டாவியா...

தற்போதைய ஸ்கோடா ஆக்டாவியா செடான், இந்தியாவில் அறிமுகம் கொஞ்ச காலம் ஆகிவிட்டது.

பொலிவு கூட்டப்பட வேண்டிய நேரம் வந்து விட்டதால் ஸ்கோடா நிறுவனம் இந்த ஸ்கோடா ஆக்டாவியா செடானிற்கு பொலிவு கூட்டி வழங்க உள்ளனர்.

சர்வதேச சந்தைகளுக்கான மாடல்;

சர்வதேச சந்தைகளுக்கான மாடல்;

சர்வதேச சந்தைகளுக்கு, ஸ்கோடா நிறுவனம், செடான் மற்றும் எஸ்டேட் ஸ்டைல் பாடி கொண்ட ஆக்டாவியா செடான்களை வழங்கும்.

இந்திய சந்தைகளுக்கான மாடல்;

இந்திய சந்தைகளுக்கான மாடல்;

ஆனால், ஸ்கோடா நிறுவனம், இந்திய வாகன சந்தைகளுக்கு செடான் டிசைன் கொண்ட மாடலையே வழங்க உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

சர்வதேச சந்தைகளில், புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான் அடுத்த ஆண்டு மத்தியில் தான் அறிமுகம் செய்யப்படும்.

இதன் இந்திய அறிமுகம், அதன் பின்னர், 2017 இறுதியில் தான் நிகழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா நிறுவனம், எஸ்டேட் வடிவிலான ஆக்டாவியா செடானை இந்திய வாகன சந்தைகளுக்கு கொண்டு வராது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடான், கோடியாக் எஸ்யூவியை போல் காட்சி அளிக்கும் என கூறலாம்.

கட்டுமஸ்தான தோற்றம் வழங்கும் வகையில், புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடானின் ஃபிரண்ட் மற்றும் ரியர் பம்பர்கள் மருவடிவமைக்கப்படும்.

2017 ஸ்கோடா ஆக்டாவியா செடானுக்கு பிரேத்யேகமான் முன் தோற்றம் அளிக்கும் வகையில், புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடானின் ஹெட்லைட்களும் மாற்றி வடிவமைக்கப்படும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடானில் தற்போதுள்ள மாடலின் ஸ்டாண்டர்டான டீசல் மற்றும் பெட்ரோல் இஞ்ஜின்களே பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய ஸ்கோடா ஆக்டாவியா செடானுக்கு தேர்வு முறையிலான மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஸ்கோடா ஆக்டாவியா விஆர்எஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

சக்திவாய்ந்த புதிய ஸ்கோடா ஆக்டாவியா ஆர்எஸ் 230 மாடல் அறிமுகம்!

ஆக்டாவியா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஸ்கோடா ஆக்டாவியா செடான் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Skoda is planing to launch all-new Skoda Octavia sometime during 2017. Internationally, Skoda offers Octavia in sedan and estate styled body, while India only gets sedan. Launch of Skoda's new Octavia in India is scheduled post its international debut. Facelifted Octavia shall be introduced in India by 2017-end. Design wise, New Skoda Octavia will be on par with Kodiaq SUV...
Story first published: Monday, August 29, 2016, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X