நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி ஹேட்ச்பேக்கின் விலை அதிரடியாக குறைப்பு

By Ravichandran

நிஸான் இந்தியா நிறுவனம் வழங்கும் நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி தான் இந்தியாவில் வழங்கும் மிகவும் விலை குறைந்த ஏடி (ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) கொண்ட ஹேட்ச்பேக் காராக திகழ்கிறது.

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி...

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி...

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி, நிஸான் இந்தியா நிறுவனம் தயாரித்து வழங்கும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார் ஆகும்.

சிவிடி என்பது கண்டினியுவஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (Continuously Variable Transmission) என்பதை குறிக்கிறது.

உற்பத்தி;

உற்பத்தி;

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி, இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை அருகே ஓரகடம் என்ற இடத்தில் உள்ள நிஸான் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி, 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 75 பிஹெச்பியையும், 105 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி, புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள், ஃபால்லோ-மீ-ஹோம் லேம்ப்கள், ஆட்டோ ஏர்-கண்டிஷனிங் மற்றும் ரியர் எல்இடி காம்பி லேம்ப் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் கொண்டுள்ளது.

வீல்கள்;

வீல்கள்;

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி ஹேட்ச்பேக், 15 இஞ்ச் அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

இது உயர்ந்த ஆன்-ரோட் ஹேண்ட்லிங் மற்றும் நிலைப்பாடு (ஸ்டான்ஸ்) வழங்குகிறது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

பாதுகாப்பு பொருத்த வரை, நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி ஹேட்ச்பேக், ஸ்பீட் சென்சிங் டோர் லாக், டியூவல் ஏற்பேக்குகள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிஏ எனப்படும் பிரேக் அசிஸ்ட் மற்றும் இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது.

இவை அனைத்தும் சேர்ந்து, நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி ஹேட்ச்பேக்கை தவிர்க்க முடியாத காராக மாற்றுகிறது.

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி, சொகுசு விஷயத்திலும், உபயோகிக்கும் எளிமையிலும் சிறந்த காராக இருக்கும் என நிஸான் நிறுவனம் தெரிவிக்கிறது.

மைலேஜ்;

மைலேஜ்;

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலை காட்டிலும் இந்த நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி, அதிக எரிபொருள் கொண்டுள்ளது.

சிவிடி கொண்ட இந்த மாடல், ஒரு லிட்டருக்கு, 19.34 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

வேரியன்ட்;

வேரியன்ட்;

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி ஹேட்ச்பேக், நிஸான் மைக்ரா சிவிடி எக்ஸ்எல் வேரியன்ட், நிஸான் மைக்ரா சிவிடி எக்ஸ்வி வேரியன்ட், என இரு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

விலை;

விலை;

நிஸான் மைக்ரா எக்ஸ்-ட்ரானிக் சிவிடி ஹேட்ச்பேக்கின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

நிஸான் மைக்ரா சிவிடி எக்ஸ்எல் வேரியன்ட் - 5.99 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் டெல்லி

நிஸான் மைக்ரா சிவிடி எக்ஸ்வி வேரியன்ட் - 6.73 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் டெல்லி

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய தலைமுறை சிவிடி கியர்பாக்ஸுடன் நிசான் மைக்ரா கார்.. ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவம்!

புதிய நிசான் ஸ்வே கான்செப்ட்.. புதிய மைக்ராவிற்கான அடித்தளமான மாடல்!

மைக்ரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Nissan Micra X-TRONIC CVT Hatchback by Nissan India has become most affordable automatic hatchback in India. Micra CVT (Continuously Variable Transmission) is locally manufactured at Nissan Production facility in Oragadam, Chennai. Prices reduced Nissan Micra X-TRONIC offers fuel efficiency figures of 19.34 km/l. To know more about Nissan Micra X-TRONIC CVT Hatchback, check here...
Story first published: Saturday, June 18, 2016, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X