அடிக்குது அதிர்ஷ்டம்; மாருதி ஸ்விஃப்ட் கார் வாங்க இதுவே சரியான தருணம்... காரணம் இதுதான்..!!

அடிக்குது அதிர்ஷ்டம்; மாருதி ஸ்விஃப்ட் கார் வாங்க இதுவே சரியான தருணம்... காரணம் இதுதான்..!!

By Azhagar

எது எப்படியோ ஜிஎஸ்டி அமலாக்கத்தால், இந்தியாவில் வாகன சந்தை ஏற்றத்தில் உள்ளது. முன்னணி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை போட்டி போட்டுக்கொண்டு விலை குறைப்புகளை அறிவித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன.

ஜிஎஸ்டி-க்கு பிறகு மாருதி ஸ்விப்ட் காரின் விலை (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

மாடல் ஜிஎஸ்டி-க்கு முன் இருந்த விலை ஜிஎஸ்டி-க்கு பிறகான விலை விலையில் உள்ள வேறுபாடு
மாருதி ஸ்விப்ஃட் ரூ. 4.8 - 7.46 லட்சம் ரூ. 4.79 - 7.46 லட்சம் ரூ. 1,000
ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றத்தால், ஹைஃபிரிட் ரக வாகனங்களை தவிர மற்ற ரக வாகனங்களில் விற்பனை ஜரூராக நடந்து வருகின்றன.

ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

இந்தியாவின் முதன்மையான வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது பல்வெறு கார் மாடல்களில் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

அந்தவகையில் மாருதி சுசுகி-யின் பெருமை மிகு தயாரிப்பான ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல் காரின் விலை கனிசமாக குறைந்துள்ளது.

ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

ஏற்கனவே இந்தியாவில் உச்சத்தில் உள்ள ஸ்விஃப்ட் காரின் விற்பனை திறன் இந்த அறிவிப்பால், மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

ஜிஎஸ்டி-யின் அமலாக்கத்தால், பெங்களூரில் ஸ்விப்ஃட் ஹேட்ச்பேக் காரின் விலை கனிசமாக குறைந்து தற்போது விற்பனை ஆகி வருகிறது.

ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

மாநிலம் வாரியாக ஜிஎஸ்டி-யின் அமலாக்கத்தால் ஸ்விஃப்ட் காரின் விற்பனையில் சில மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றம் காரின் மாடலை பொறுத்தும் மாறும் என்பது கூடுதல் தகவல்.

ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

பெங்களூரு நகரத்தில் வாட் வரி 14.5 சதவீதமாக இருந்தது. இந்த வரி மதிப்பு தான் பல்வேறு மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டது.

ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

அதனால், இந்த ஜிஎஸ்டி-யின் வரி மதிப்பால், 14.5 சதவீத வாட் வரியை பின்பற்றிய மற்ற நகரங்களிலும் ஸ்விஃப்ட் காரின் விலை பெங்களூரில் உள்ள நிலையிலேயே இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதை பயன்படுத்தி பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வாகனங்களை அதிரடியாக விற்க விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

ஸ்விஃப்ட் கார் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

இருப்பினும், இந்த பட்டியலில் ஹைஃபிரிட் கார்களின் விலை கூடுதலாக இருப்பது வாகன தயாரிப்பு நிறுவனங்களை கவலை அடைய செய்துள்ளன.

Most Read Articles
English summary
India's leading carmaker, Maruti Suzuki has also announced the revised price on Maruti Swift hatchback. Click for the Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X