Just In
- 26 min ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 58 min ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- 2 hrs ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 3 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லேண்ட் ரோவர் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை அதிரடி விலை குறைப்பு..!
லேண்ட் ரோவர் கார்களுக்கு அதிகபட்சமாக 4 லட்ச ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டான லேண்ட் ரோவர் கார்களுக்கு இந்தியாவில் 4 லட்ச ரூபாய் வரை அதிரடி விலை குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற நிறுவனங்கள் அனைத்தும் தங்களது கார்களின் விலையை போட்டி போட்டுக்கொண்டு அதிகரித்து வரும் நிலையில், ஆச்சசியம் அளிக்கத்தக்க வகையில் இதற்கு நேர்மாறாக லேண்ட்ரோவர் நிறுவனம் அதிரடி விலை குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் டாடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனம் கீழ்கண்ட மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
- டிஸ்கவரி
- ரேஞ்ச் ரோவர் எவோக்,
- டிஸ்கவரி ஸ்போர்ட்,
- ஃபிரீலேண்டர்2,
- ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்
- டிஸ்கவரி4
இந்நிலையில் டாடா நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் எவோக் மாடல்களுக்கு மட்டும் தற்போது விலை குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 43.8 லட்ச ரூபாய் முதல் 53.34 லட்ச ரூபாய் விலை கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் காருக்கு 4 லட்ச ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 53.05 லட்ச ரூபாய் முதல் 61.4 லட்ச ரூபாய் விலை கொண்ட ரேஞ்ச் ரோவர் எவோக் காருக்கு அதிரடியாக 3 லட்ச ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 53.05 லட்ச ரூபாய் முதல் 61.4 லட்ச ரூபாய் விலை கொண்ட ரேஞ்ச் ரோவர் எவோக் காருக்கு அதிரடியாக 3 லட்ச ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாடல்களை தவிர்த்து மற்ற மாடல்கள் வெளிநாடுகளில் இருந்து முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அவற்றிற்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!