முடிவை நோக்கி திரும்புகிறதா டாடா சஃபாரி டைகோர்..??

முடிவை நோக்கி திரும்புகிறதா டாடா சஃபாரி டைகோர்..??

By Azhagar

இந்தியாவில் வடிவமைப்பட்டு, முழுக்க முழுக்க இங்கேயே தயாராகி பின் விற்பனையில் உச்சத்தை தொட்ட டாடா சஃபாரி காரை இந்தியர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

1998ல் வெளிவந்திருந்தாலும், 2000ம் ஆண்டிற்கு பிற்கு இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் டாடா சஃபாரி ஓடிக்கொண்டு இருந்தது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

இந்திய சாலைகளில் கலாச்சாரத்தையே மாற்றிய பெருமையை பெற்ற டாடா சஃபாரி, இந்தியாவின் முதல் எஸ்.யூ.வி ரக கார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

2.0 லிட்டர் டீசல் எஞ்சின் திறன் பெற்ற இந்த கார், 1998ம் ஆண்டில் அறிமுகமான பிறகு 2003ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியானது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

பவர் ஸ்டீயரிங், ஃபூயல் பம்ப் மற்றும் சில மின்சாதன பொருட்களுடன் மேம்படுத்தபட்ட டாடா சஃபாரி கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

இதற்கு பிறகு 2005ம் ஆண்டில் 3-லிட்டர் டைகோர் எஞ்சினுடன் தயாரித்து, காரின் மொத்த வெளிப்புற மற்றும் உட்புற கட்டமைப்புகளை டாடா மாற்றி அமைத்தது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

இந்த புதிய மாடலை இந்தியளவில் கொண்டு செல்ல, காரின் பெயரோடு டைகோர் என்பதை இணைத்து, 'சஃபாரி டைகோர்' என புதிய 2005 டாடா சஃபாரி காருக்கு டாடா பெயரை வழங்கியது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

காமன் ரெயில் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டாடாவின் முதல் எஞ்சினை பெற்ற மாடலாகவும் 2005 டாடா டைகோர் சஃபாரி கார் பெருமை பெற்றது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

அதே ஆண்டில் இதனுடைய விற்பனை திறனை மேலும் அதிகரிக்க, 2-லிட்டர் பெட்ரொல் எஞ்சின் திறன் கொண்ட சஃபாரி டைகோர் மாடல் கார் அறிமுகமானது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

இதை தொடர்ந்து சஃபாரி என்ற பெயரை பின்பற்றி, சஃபாரி ஸ்ட்ரோம், சஃபாரி மோனிகர் போன்ற கார்களும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையை ஆக்கிரமிக்க தொடங்கின.

டாடா இணையதளத்தில் இருந்து சாஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

டாடா சஃபாரி கார் எல்.எக்ஸ் 4x2 மற்றும் ஈ.எக்ஸ் 4x2 என இரண்டு வேரியண்டுகளில் தயாரானது. கடைசியாக தயாரிக்கப்பட்ட சஃபாரி டைகோர், யூரோ 4 சுற்றுச்சூழல் பாதுகாப்பின் கீழ் உருவாக்கப்பட்டு இருந்தது.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

இந்த கார் 2.2 லிட்டர் திறன் பெற்ற டைகோர் டர்போ டீசல் எஞ்சினைக் கொண்டு இருந்தது. இது 140 பிஎச்பி பவர் மற்றும் 320 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

டாடா இணையதளத்தில் இருந்து சஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

காரின் திறனை சக்கரங்களுக்கு கடத்த இறுதியாக வெளியான சஃபாரி டைகோர் காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருந்தது.

டாடா இணையதளத்தில் இருந்து சாஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

இந்தியாவில் சாஃபாரி காரை வைத்திருந்தோருக்கும், அதில் பயணித்தவருக்கும், காரை பார்த்தவர்க்கும், அது ஒரு பெருமை தான்.

டாடா இணையதளத்தில் இருந்து சாஃபாரி டைகோர் கார் நீக்கம்..!!

சஃபாரி ஸ்ட்ரோம் கார் புதிய மாற்றத்தோடு எக்ஸ்2 பிளாட்ஃபார்மில் விரைவில் வெளிவருகிறது. இதன் ஸ்டைல், கேசிஸ் மற்றும் சிறப்பம்சங்கள் இன்னும் மேம்படுத்தப்பட்ட வடிவில் இருக்கும்.

English summary
Read in Tamil: Tata Safari Dicor produced by Tata Motors has been discontinued from the carmaker's product line-up. Click for the Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X