ஐ10, ஐ20க்கு இடையில் வரும் ஹூண்டாயின் புதிய ஹேட்ச்பேக் கார்!

செப்டம்பரில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் மிக முக்கியமான மாடலாக இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ10 மற்றும் ஐ20 கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய கார் 1.1 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. ஐ20 மற்றும் வெர்னா மற்றும் எலன்ட்ரா கார்களுக்கான டீசல் எஞ்சின்கள் தற்போது கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டீசல் எஞ்சின்களுக்கான புதிய உற்பத்தியை அமைக்கும் பணிகளையும் ஹூண்டாய் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் ஜூலை முதல் இந்த உற்பத்தி பிரிவில் ஐ20, வெர்னா கார்களுக்கான டீசல் எஞ்சின்கள் உற்பத்தி துவங்க இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, புதிய காருக்கான 1.1 லிட்டர் டீசல் எஞ்சின்களின் உற்பத்தி துவங்கப்படும். செப்டம்பரில் இந்த புதிய கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் பிஏ
Most Read Articles
English summary
As per sources, Hyundai's plant 3 at its Chennai facility is almost ready and the car maker will also kick off the 1.1L Diesel engine production in India by August / September 2013. The car maker is planning to launch new i10 diesel engine by September this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X