Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இந்தியாவில் புதிய எஸ்யூவி, பிக்கப் டிரக்குடன் இறங்கிய இசூஸு

Written by:
Published: Wednesday, February 13, 2013, 14:26 [IST]

இந்தியாவில் ஆர்ப்பாட்டமில்லாமல் கால் பதித்திருக்கிறது ஜப்பானை சேர்ந்த இசூஸு. முதலவதாக எம்யு7 எஸ்யூவியையும், டி மேக்ஸ் பிக்கப் ரக டிரக்கையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்கள் கொண்ட எம்யு 7 எஸ்யூவி ரூ.23.75 லட்சத்திலும், டி மேக்ஸ் ரெகுலர் கேப் ரூ.6.87 லட்சத்திலும், டி மேக்ஸ் க்ரூ கேப் ரூ.8.09 லட்சத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது.

isuzu launches mu 7 d max india

ஐதராபாத்தில் இசுஸுவின் முதல் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கோயம்புத்தூரில் இரண்டாவது ஷோரூமை திறக்க முடிவு செய்துள்ளது.

மார்க்கெட் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக முதலில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மட்டும் வாகன விற்பனை செய்ய இசூஸு திட்டமிட்டுள்ளது. மேலும், வர்த்தக வாகனங்கள் விற்பனையிலும் களமிறங்குவதற்கு இசூஸு திட்டமிட்டுள்ளது.

English summary
Japanese utility vehicle specialist Isuzu has launched two models in India discretely after opening its first showroom in Hyderabad, according to a Hindu Business Line report. Isuzu has launched the D-Max regular cab, D-Max Crew Cab and the MU-7 premium SUV in India.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil